புதிய அப்டேட் வசதி பெறும் நோக்கியா என்-9!
oi
-Staff
By Super

புதிய வசதிகளை அப்டேட் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெரும் பயனை அடைகின்றனர். இதனால் என்-9 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் புதிய பிஆர்-1.2 தொழில் நுட்ப வசதியினை என்-9 போனில் அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த செய்தியை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது நோக்கியா நிறுவனம்.
இதற்கு முன்பு பிஆர்-1.1 தொழில் நுட்பத்தினை அப்டேட் செய்திருந்தது நோக்கியா. இந்த பிஆர்-1.1 வெர்ஷன் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்வைப், என்எஃப்சி டேக் போன்ற உயர்ந்த வசதிகளை வழங்கியது.
இந்த ஸ்வைப் வசதியினால் எதையும் எளிதாகவும், வேகமாகவும் டைப் செய்து முடித்துவிடலாம். இதன் மூலம் எளிதாக எந்த அப்ளிக்கேஷனையும் ஸ்வைப் செய்து டவுன்லோட் செய்துவிடலாம்.
பிஆர்-1.1 தொழில் நுட்பத்தினைவிட, பிஆர்-1.2 வெர்ஷன் தொழில் நுட்பம் கூடுதல் வசதி கொண்டதாக இருக்கும். இந்த பிஆர்-1.2 தொழில் நுட்பம் அப்டேட் செய்யும் தேதி இன்னும் வெளியாகவில்லை. இந்த மாத முடிவில் இந்த அப்டேட் வசதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அப்டேஷன் தொழில் நுட்பம் வெளியானால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த வசதிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications