2017-ல் வெளியாகும் நவீன வகை ஸ்மார்ட்போன்கள்

Written By:
  X

  ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் மிகவும் அட்வான்ஸ் ரக ஸ்மார்ட்போன்களை வெளியிட முடிவு செய்துள்ளன.

  2017-ல் வெளியாகும் நவீன வகை ஸ்மார்ட்போன்கள்

  குறிப்பாக சாம்சங் கேலக்ஸி S8, ஆப்பிள் ஐபோன் 7புரோ ஆகிய மாடல்கள் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ரகசியமாய் கசிந்த சியோமி அம்சங்கள்.!

  இந்நிலையில் இன்று அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 10 ஹை எண்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  சாம்சங் கேலக்ஸி S8

  முக்கிய அம்சங்கள்

  • 5.2 இன்ச் 4K டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்
  • கொர்னிங் கொரில்லா கிளாச் 5, 4G LTE, Bluetooth 5.0,
  • பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
  • ஸ்னாப்ட்ராகன் குவால்கோம் ஆக்டோகோர் 3.2 GHz பிராஸசர்
  • 2017ஆம் ஆண்டின் நவீன ஆண்ட்ராய்டு சிஸ்டம்
  • 6 GB RAM/8GB RAM
  • 64 /128 GB இண்டர்னல் மெமரி
  • 30 எம்பி பின்கேமிரா
  • 9.0 எம்பி செல்பி கேமிரா
  • 4200 mAh பேட்டரி

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  ஆப்பிள் ஐபோன் 7 Pro

  முக்கிய அம்சங்கள்

  • 5.5 இன்ச் LED-backlit IPS LCD, கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் 16M கலர்கள்
  • iOS 10
  • ஆப்பிள் A10
  • 32/128/256 GB, GB, 3 GB ரேம்
  • டூயல் 12 MP, f/2.2, 29mm பிரைமரி கேமிரா
  • 5 MP செகண்டரி கேமிரா
  • Li-Po பேட்டரி

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  மோட்டோரோலா மோட்டொ M

  முக்கிய அம்சங்கள்

  • 5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
  • ஆண்ட்ராய்டு OS, v7.0
  • மெடியாடெக் MT6750 சிப்செட்
  • ஆக்டோகோர் 1.9 GHz Cortex-A53 CPU
  • 32 GB இண்டர்னல் மெமரி
  • 3 GB ரே
  • 16 எம்பி பிரைமரி கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • Li-Ion 3000 mAh பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி நோட் 8

  முக்கிய அம்சங்கள்

  • 5.8 இன்ச் சூப்பர் அமோல்ட் கெப்பாசிட்டிவ் டச் ஸ்க்ரீன்
  • கோர்னிங் கொரில்லா கிளாஸ் 5 back பேனல்
  • ஆண்ட்ராய்டு OS
  • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 823 சிப்செட்
  • 32/64/128/256 GB இண்டர்னல் மெமரி
  • 6/8 GB ரேம்
  • 20 MP பின்கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • Li-Po பேட்டரி

  புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  ஹூவாய் மேட் 9:

  முக்கிய அம்சங்கள்

  • 5.9 இன்ச் IPS-NEO LCD கெப்பாசிட்டி டச் ஸ்க்ரீன்
  • ஆண்ட்ராய்டு OS
  • ஆக்டோகோர் 2.6 GHz Cortex-A53
  • 64 GB, 6 GB ரேம் அல்லது or 128 GB,
  • 8 GB ரேம்
  • 20 MP ரியர் கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • Li-Po பேட்டரி

  HTC ஒன் M11

  முக்கிய அம்சங்கள்

  • 5.5 - இன்ச் HD குவாட் HD ட்ஸ்ப்ளே ரெசலூசன்ஸ்
  • ஆண்ட்ராய்டு OS
  • 64 GB, 4/6 GB ரேம் 128 GB, 8 GB ரேம்
  • மைக்சோர் SD கார்டு வசதி
  • குவல்கோம் ஸ்னாப்டிராகன் 821 SoC
  • 3300 mAh பேட்டரி

  புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  ZTE ஆக்சோன் மேக்ஸ் 2

  முக்கிய அம்சங்கள்

  • 6.0 இன்ச் IPS LCD கெப்பாசிட்டி டச் ஸ்க்ரீன்
  • ஆண்ட்ராய்டு OS
  • குவால்கோம் MSM8953 ஸ்னாப்டிராகன் 625
  • ஆக்டோகோர் 2.0 GHz Cortex-A53
  • 64 GB, 4/6 GB ரேம் அல்லது 128 GB,
  • 8 GB ரேம்
  • மைக்ரோ SD, 256 GB வரை
  • 13 MP MP ரியர் கேமிரா
  • 13 MP செல்பி கேமிரா
  • Li-Po பேட்டரி

  LG G6

  முக்கிய அம்சங்கள்

  • 5.6 இன்ச் 4K டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ஸ்க்ரீன் ரெசலூசன்ஸ்
  • ஸ்னாப்டிராகன் குவல்கோம் ஆக்டோகோர் 3.0 GHz பிராஸசர்
  • ஆண்ட்ராய்டு OS
  • 6/8 GB ரெம்
  • 24 எம்பி பின் கேமிரா
  • 7.0 எம்பி செல்பி கேமிரா
  • 32, 64, and 128 GB இண்டர்னல் மெமரி மற்றும் 128 ஜிபி வரை SD கார்டு வசதி
  • 4200 mAh பேட்டரி

  புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  ஆப்பிள் ஐபோன் 8

  முக்கிய அம்சங்கள்

  • 6-இன்ச் சூப்பர் OLED டிஸ்ப்ளே
  • iOS 10
  • 14 MP பின் கேமிரா
  • 4 MP செல்பி கேமிரா
  • இண்டர்னல் மெமரி 16/32/64/128/256 GB
  • 4/6 GB ரேம்
  • Li-on 2500 mAhபேட்டரி

  சியாமி மி 6

  முக்கிய அம்சங்கள்

  • 5.2-இன்ச் அல்ட்ரா HD 4K ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் 4096 x 2160 ரெசலூசன்
  • குவால்கோம் ஸ்னாப்டிராகன் ஆக்டோகோர் பிராஸ்சர்2.5 GHZ
  • 6/8 GB ரேம்
  • ஆண்ட்ராய்டு v6.0 64 GB, 128 GB, 256 GB
  • டூயல் சிம் 4G LTE-U
  • 23 MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • NFC, புளூடூத், எட்ஜ், GPRS
  • 4000 mAh பேட்டரி

  புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  The manufacturers follow the trend of launching high-end and premium smartphones at regular intervals. These will usually be the flagship models from the company. With just a few more months left for this year to end, most companies have already launched the flagship smartphones for this year. Now, the focus of the gossip mongers has shifted to the next

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more