12எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தும் புதிய சோனி ஸ்மார்ட்போன்.!

Written By:

சோனி விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் தற்சமயம் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது சோனி ஸ்மார்ட்போன் மாடல்.

புதிய சோனி ஸ்மார்ட்போனின் மாடல் எண் எச்8216-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு எக்ஸ்பீரியா இசெட் 2 என்று இந்த ஸ்மார்ட்போனை அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி ஸ்மார்ட்போன் :

சோனி ஸ்மார்ட்போன் :

புதிய சோனி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.48-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சோனி ( எச்8216)ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3130எம்ஏஎச்:

3130எம்ஏஎச்:

புதிய சோனி ஸ்மார்ட்போனில் 3130எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Upcoming Sony smartphone to come with Snapdragon 845 SoC 5 48 inch FHD display ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot