Just In
- 5 min ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 2 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 2 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
2014 ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் கருவிகளின் பட்டியல்
2014 ஆம் ஆண்டு பல புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகள் வெளியாகி இருக்கிறது ஒரு புறம் இருந்தாலும் அடுத்து வெளிவர இருக்கும் பட்டியலும் நீண்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பல ஸ்மார்ட் கருவிகள் நம்மை புதிய அனுபவத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எல்லைகளை கடந்து நீங்க கற்பனையிலும் நினைக்காத பல அம்சங்களை சிறிய கருவிகளில் அடைத்து வியக்க வைக்கின்றன என்றாலும் அவை எந்தளவு நமது வேலைகளை சுலபமாக்குகிறது என்பதையுமா கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தாண்டு வெளிவர இருக்கும் புதிய ஸ்மார்ட் கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க.. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
1
ஹாசன் கேமார்க்கை தவிற வேறு யார் ப்ளூம் 3 மாடலை வடிவமைத்திருக்க முடியும்
2
இதில் பூம்சவுன்டு ஸ்பீக்கர்கள் போனின் மேல் மற்றும் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றது
3
கைரேகை சென்சாருடன் அல்ட்ராபிக்சல் கேமராவும் இந்த மாடலில் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது
4
இதனுடன் காந்தம் பொருத்தப்பட்ட கருவி கொடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை
5
இதன் மூலம் நீங்க கைரேகை சென்சார், கூடுதல் டூயல் கேமரா மற்றும் அம்சங்கள் அல்லாமல் குறைந்த விலையில் ர்ளூம் 3 மாடலை வாங்க முடியும்
6
டோமினோ நெக்சஸ் ஜீரோவின் அடுத்த மாடல் தான் டோமினோ நெக்சஸ் மார்பிள், இதை வடிவமைத்தவர் டிம்மி ரே1992
7
இந்த ஸ்மார்ட்போன் பாக்கெட் கம்ப்யூட்டர் போன்று இருக்கும், சிறந்த படங்களை எடுக்க இதில் எஸ்எல்ஆர் லென்ஸ்களையும் பொருத்தி கொள்ள முடியும்
8
சிறப்பம்சங்களை பொருத்தவரை 4கே சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் மூலம் இயங்குகிறது
9
ஏஎம்டி ஏ10 குவாட்கோர் ஏபியு மற்றும் 8ஜிபி ராம் கொண்டு இயங்குவதோடு 250 ஜிபி மெமரியும் டூயல் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது
10
கேமராவை பொருத்தவரை 82 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 5 எல்ஈடி மற்றும் 2 செனான் ப்ளாஷ் மற்றும் 12 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.
11
ஐபோன் 6 மாடலை தொடர்ந்து தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய மாடல் ஐபோன் 6சி, வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய மாடலை விட மாறுப்பட்டு இருக்கின்றது
12
ஐபோன் 6 அடிப்படை அம்சங்கள் மற்றும் ஐபோன் 5எஸ் அம்சங்கள் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது
13
முற்றிலும் மாறுப்படாமல் இருப்பதோடு இதில் வளையும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று இதை வடிவமைத்தவர்கள் கூறுகிறார்கள்
14
இந்த மாடலில் குறைந்த அளவு பெசல்கள் இருப்பதோடு முன்பக்க கேமரா உகந்ததாக இருக்கிறது
15
டச் ஐடி, ஹோம் பட்டன் மற்றும் அனைவரையும் கவரும் விதத்தில் பல வண்னங்களில் கேஸ்களும் உள்ளது
16
ப்ளாக்பெரி பாஸ்போபோர்ட் மாடலை அடுத்து நீண்ட சதுர வடிவில் ப்ளாக்பெரி இசட் 70 6.7 இன்ச்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது
17
இதில் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி 2560* 1440 பிக்சல் பேனல் மற்றும் 438 பிபிஐ டென்சிட்டி உள்ளது.
18
ரியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டச் சென்ஸிட்டிவ் வால்யூம் ராக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளது
19
பின்புறம் இசட் 10 போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மெலிதாக காட்சியளிக்கின்றது
20
டிஸ்ப்ளேவை பொருத்தவரை நெக்சஸ் 6 மாடலை விட பெரிய டிஸ்ப்ளே இதில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
21
ஆப்பிள் ஐவியர் வளையத்தக்க போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது,பார்க்க பிரேஸ்லெட் போன்று காட்சியளிக்கின்றது
22
இது மெலிதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதோடு வளையத்தக்கதாக இதன் டிஸ்ப்ளே அமைந்துள்ளது
23
இதில் ப்ரொஜக்டர் இருப்பதால் மோஷன் சென்ஸிங் செய்ய முடியும்.
24
மேலும் மைக்ரோபோன், ஸ்பீக்கர்களும் இதில் உள்ளது
25
பிரேஸ்லெட் போன்ற கேமராவான இதில் ப்ரொஜக்டர் மற்றும் 3டி கேமராவும் உள்ளது
26
இந்த ஸ்மார்ட்வாட்ச் முதல் ப்ரொஜக்டர் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை பெற்றுள்ளது
27
இது ஈமெயில் மற்றும் நோட்டிபிகேஷன்களை நேரடியாக உங்கள் கைகளில் ப்ரொஜக்ட் செய்யும்
28
4 வித அளவுகளில் பல வண்னங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் $120 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது
29
இது இன்கமிங் காலர் ஐடி, டெக்ஸ்ட், ஈமெயில், காலன்டர் அலெர்ட் மற்றும் பேஸ்புக் மெசேஜ்களையும் கான்பிக்கும்
30
இது பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாக கான்பிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470