TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ஒரு காலத்தில் மொபைல் போன்கள் பார்க்க செங்கல் போலவும், பயன்படுத்த கனமாகவும் இருந்தன, அதன் பின் பல வித மொபைல்களை கடந்து கற்பனை செய்ய முடியாத அளவு பல வளர்ச்சிகளை மொபைல் போன்கள் கடந்து வந்துவிட்டன.
[2015 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப போக்குகள் இவை தான்]
பலரும் பீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு படையடுக்கும் நிலையில் 2014 ஆம் ஆண்டு பல புதிய ஸ்மார்ட்போன்களின் வரவு அனைவரையும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் தானாக அப்டேட் செய்வதை தடுப்பது எப்படி]
அந்த வகையில் வரும் ஆண்டில் வெளியாக இருக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் அவை எந்த வகையில் உங்களை கவர இருக்கின்றது என்பதையும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.9 இன்ச், 4கே சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் ஐபோன் 6ப்ளஸ் மாடலை விட பெரிய டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.2 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் ஆக்டாகோர் பிராசஸர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.2 இன்ச், 2560*1440 கியுஎஹ்டி டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.5 JDI 1080 ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.8 இன்ச் குவாட் எஹ்டி டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் 5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி கேபாச்ட்டிவ் டச் ஸ்கிரீன்1
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை. என்எப்சி
32 ஜிபி இன்டெர்னெல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4 ஜிபி ராம்
3300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி2
4ஜிபி ராம்
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
18 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை. என்எப்சி
19 / 32 / 64 ஜிபி இன்டெர்னெல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி3
குவாட்கோர் ஏ8 பிராசஸர்
14 எம்பி கேமரா
256 ஜிபி மெமரி
4ஜி மற்றும் கூடுதல் பேட்டரி பேக்கப் அளிக்கும் புதிய பேட்டரி4
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
64 / 128 ஜிபி இன்டெர்னெல் மெமரி5
6 நெட்வர்க் மற்றும் 4ஜி பயன்படுத்தும் வசதி,
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ARM காரெட்க்ஸ்-ஏ15 மற்றும் நான்கு 1.2 ஜிகாஹெர்ட்ஸ்
கேமராவை பொருத்த வரை 15 -17 / 20.7 எம்பி வரை எதிர்பார்க்கப்படுகின்றது6
64 பிட் குவாட் கோர் குவால்காம் 810 ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி ராம்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்7
சைனோஜென்மோட் 11எஸ் கொண்ட ஆன்டிராய்டு 4.4 கொண்டு இயங்குகின்றது
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
64 ஜிபி இன்டெர்னெல் மெமரி
குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ்8
விண்டோஸ் 8.2 ஓஎஸ்
ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3ஜிபி ராம்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
41 எம்பி ப்யூர்வியு ப்ரைமரி கேமரா, 8.7 எம்பி முன்பக்க கேமரா
4300 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி9
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரமைரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2700 எம்ஏஎஹ், லி0பாலிமர் பேட்டரி10
16 /32 இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
16 எம்பி, 5312*2988 பிக்சல் ஆட்டோபோகஸ், எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ப்ரைமரி கேமரா
2 எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 சிப்செட்
குவாட்கோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் க்ரெயிட் 450 சிபியு