2015 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் சந்தை நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று தான் கூற வேண்டும். தற்சமயம் யாரும் சாதாரன ஸ்மார்ட்போன்களை விரும்புவதில்லை என்பதோடு இன்டெர்நெட் ஸ்மார்ட்போன் சந்தையை முற்றிலும் மாற்றியமைத்துவிட்டது.
பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் புதிய வகை அம்சங்களோடு சந்தையை அலங்கரித்து வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்5, ஐபோன் 6 மற்றும் எஹ்டிசி ஒன் எம்8 குறிப்பிடும் படி இருந்தது.
இதையடுத்து வரும் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஐபோன் 6ப்ளஸ் மாடலை விட பெரிய டிஸ்ப்ளே
குவாட்கோர் ஏ8 பிராசஸர்
14 எம்பி கேமரா
256 ஜிபி மெமரி
4ஜி மற்றும் கூடுதல் பேட்டரி பேக்கப் அளிக்கும் புதிய பேட்டரி

2
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா 3ஜி, வைபை. என்எப்சி
32 ஜிபி இன்டெர்னெல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4 ஜிபி ராம்
3300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

3
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
4.0 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே
1.2ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
768 எம்பி ராம்
3ஜி, வைபை
1500 எம்ஏஎஹ் பேட்டரி

4
எதிர்பார்க்ப்படும் சிறப்பம்சங்கள்
4.3 இன்ச் எல்ஈடி பேக்லிட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2 ஜிபி டிடிஆர் 3 ராம்
2600 எம்ஏஎஹ் பேட்டரி

5
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
64 / 128 ஜிபி இன்டெர்னெல் மெமரி

6
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 JDI 1080 ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே சைனோஜென்மோட் 11எஸ் கொண்ட ஆன்டிராய்டு 4.4 கொண்டு இயங்குகின்றது
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
64 ஜிபி இன்டெர்னெல் மெமரி
குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ்

7
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஆக்டாகோர் பிராசஸர் 6 நெட்வர்க் மற்றும் 4ஜி பயன்படுத்தும் வசதி,
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ARM காரெட்க்ஸ்-ஏ15 மற்றும் நான்கு 1.2 ஜிகாஹெர்ட்ஸ்
கேமராவை பொருத்த வரை 15 -17 / 20.7 எம்பி வரை எதிர்பார்க்கப்படுகின்றது

8
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச், 2560*1440 கியுஎஹ்டி டிஸ்ப்ளே
64 பிட் குவாட் கோர் குவால்காம் 810 ஸ்னாப்டிராகன் பிராசஸர்
4 ஜிபி ராம்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்

9
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.9 இன்ச், 4கே சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
4ஜிபி ராம்
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
18 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை. என்எப்சி
16 / 32 / 64 ஜிபி இன்டெர்னெல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி

10
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.7 இன்ச் ஸ்கிரீன்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
ஸ்னாப்டிராகன் குவால்காம் ஆக்டாகோர் பிராசஸர்
2ஜிபி ராம்
32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
3500 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications