2015 ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்
ஸ்மார்ட்போன் வளர்ச்சி கனக்கில்லாமல் அதிகரித்து கொன்டே தான் இருக்கின்றது, அது ஒரு காலம் அப்போ மொபைல் போன்கள் பார்க்க வாக்கி டாக்கி போன்றும் செங்கல் போன்று கனமாகவும் இருந்தது, ஆனால் இப்போ பீச்சர் போன்களே இல்லை என்ற நிலை நிலவுகிறது. எதிர்காலத்தில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகள் மொபைல்போன்களை அலங்கரிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
சந்தையில் பல சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இருக்கின்றது, ஒவ்வொரு நிறுவனமும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் நிச்சயம் இது முடிந்து விடாது, இன்னும் வரும் காலங்களில் இது அதிகரித்து கொண்டு தான் இருக்கும்.
ஸ்மார்ட்போன் வெளியூடுகளை பொருத்த வரை 2014 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருந்தது என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது. இந்த வருடம் எஹ்டிசி ஒன் எம்8, சாம்சங் கேலக்ஸி எஸ்5, சோனி எக்ஸ்பீரியா இசட்3 மற்றும் ஆப்பிள் ஐபோன் 6 சந்தையை ஆக்கிரமதித்த நிலையில் இந்தாண்டின் இருதிக்கே வந்துவிட்டோம்.
வர இருக்கும் ஆண்டிலும் பல பெரிய வரவுகள் ஸ்மார்ட்போன் சந்தையில் நிகழ இருக்கின்றது. இந்தாண்டில் புதிய நெக்சஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்கள், சாம்சங் போன்கள், மற்றும் புதிய ஐபோன் என சந்தை மிகவும் பெரிதாகிறது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் 2015 ஆம் ஆண்டில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் வர இருக்கின்றன, அடுத்து வரும் ஸ்லைடர்களில் அந்த பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

1
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
4 ஜிபி ராம்
3300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஏ 5.9 இன்ச், 4கே சூப்பர் ஏம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
4 ஜிபி ராம்
இன்டெர்னல் மெமரி 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி இது மேலும் 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
புதிய ஆன்டிராய்டு ஓஎஸ்
ஆக்டா கோர் பிராசஸர் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 64பிட்
கைரேகை சென்சார் மற்றும் ரெட்டினா ஸ்கேனர்
18 மெகாபிக்சல் , 1/3" சென்சார் கேமரா, எப்2.0 அப்ரேச்சர், 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா

3
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஐபோன் 6 ப்ள்ஸ் மாடலை விட பெரிய டிஸ்ப்ளே
குவாட்கோர் ஏ8 பிராசஸர்
14 மெகாபிக்சல் கேமரா
256 ஜிபி அல்லது அதற்கும் அதிகமான மெமரி
4ஜி
நீண்ட பேட்டரி பேக்கப் அளிக்கும் புதிய பேட்டரி

4
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச் ,ஸ்கிரீன் 1440*2560 ரெசல்யூஷன்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
ஆன்டிராய்டு 5.0 ஓஎஸ்
64ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
அதிக எம்பி கேமரா

5
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஆக்டாகோர் பிராசஸர்
6 நெடிவர்க் கேபாசிட்டி மற்றும் 4ஜி
1.5ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ15 கோர், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ7 கோர்
15-17/20.7 மெகாபிக்ஸல் கேமரா

6
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.2 இன்ச், 2560*1440 கியுஎஹ்டி டிஸ்ப்ளே
64-பிட் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், அட்ரினோ430 ஜிபியு
4ஜிபி ராம்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்

7
5.5 இன்ச் ஜெடிஐ 1080 ஃபுல் எஹ்டி டிஸ்ப்ளே
ஆன்டிரபாய்டு 4.4 இன் சைனோஜென்மோட் 11எஸ்
13 எமபி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
64 ஜிபி மெமரி
குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்

8
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.8 இன்ச் குவாட் எஹ்டி டிஸ்ப்ளே
விண்டோஸ் 8.2ஓஎஸ்
ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ராம்
32 அல்லது 34 ஜிபி இன்டெர்னல் மெமரி
41 மெகாபிக்சல் ப்யூர்வியூ கேமரா, 8.7 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
4300 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்

9
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி மபன்பக்க கேமரா
3ஜி, வைபை
16ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
25 ஜிபி ராம்
2700 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
இன்டெர்னல் மெமரி 16/32 ஜிபி
3ஜிபி ராம்
மைக்ரோஎஸ்டி, மூலம் 128 ஜிபி வரா நீட்டிக்கும் வசதி
16எம்பி கேமரா, 2எம்பி முன்பக்க கேமரா
ஆன்டிராய்டு ஓஎஸ் வி4.4.4 கிட்காட்
குவால்காம் ஸ்னாப்சடிராகன் 805 சிப்செட்
குவாட்ரகோர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் கேரெயிட் 450 சிபியு


Click it and Unblock the Notifications