2015 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியல்
ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபலமான நிறுவனமாக சாம்சங் விளங்குகின்றது. தலைசிறந்த சிறப்பம்சங்களை அளிப்பதில் சாம்சங் முன்னனியில் திகழ்கின்றது என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.
[உபயோமான கூகுள் க்ரோம் பயன்பாடு மற்றும் தந்திரங்கள்]
2014 ஆம் ஆண்டு கேலக்ஸி நோட் 4 மற்றும் கேலக்ஸி எஸ் 5 என சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை சிறப்பாகவே அமைந்தது எனலாம், 2015 ஆம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் வரும் ஆண்டை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது சாம்சங் நிறுவனம்.
[ஐபோன்களில் இருக்கும் புகைப்படங்களை மறைப்பது எப்படி]
வரும் ஆண்டில் பல ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது, அந்த வகையில் 2015 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1
5.6 இன்ச் குவாட்எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ராம்
32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ்
3.7 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
3000 எம்ஏஎஹ் பேட்டரி

2
5.0 இன்ச் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
2300 எம்ஏஎஹ் பேட்டரி

3
5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட்
2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ராம்
16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2800 எம்ஏஎஹ் பேட்டரி

4
4.5 இன்ச் கியுஎஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, 3ஜி, வைபை, ப்ளூடூத்
1900 எம்ஏஎஹ் பேட்டரி

5
5.0 இன்ச் எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு 4.4 கிட்காட்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ராம்
8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத்
2200 எம்ஏஎஹ் பேட்டரி


Click it and Unblock the Notifications