அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

|

ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்த வரை இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதற்கேற்ற வகையில் ஏற்கனவே பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு நிறுவனங்களும் புதுமைகளை ஸ்மார்ட்போன் வன்பொருள் அம்சங்களில் வழங்கி வருகின்றன.

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!

2016-ம் ஆண்டில் 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் 8 ஜிபி ரேம் வழங்குகின்றன. அசுஸ் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் ஏற்கனவே 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.

ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 8 ஜபி ரேம் கொண்டு வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பாரப்போம்.

ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் 6

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.9 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

* டூயல் முன்பக்க ஷார்க் கில்ஸ் ஸ்பீக்கர்

* 20.7 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* ஹாப்டிக் பவர் / வால்யூம் பட்டன்கள்

* 3500 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ 7

சியோமி எம்ஐ 7

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

* கவாட் கோர் பிராசஸர்

* 21 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்

* 3500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்9

சாம்சங் கேலக்ஸி எஸ்9

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* 4200 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி7

எல்ஜி ஜி7

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* 4000 எம்ஏஎச் பேட்டரி

லீஇகோ லீ மேக்ஸ் 3

லீஇகோ லீ மேக்ஸ் 3

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.7 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ச்ராய்டு

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* குவால்காம் ஸ்னாப்டிாகன் பிராசஸர்

* 3900 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ மிக்ஸ் 2

சியோமி எம்ஐ மிக்ஸ் 2

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 6.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* ஆக்டாகோர் பிராசஸர்

* 4500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி சி10 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி சி10 பிளஸ்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 6.2 இன்ச் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* குவாட்கோர் கைரோ பிராசஸர்

* 3250 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் மேட் 10

ஹூவாய் மேட் 10

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 6.0 இன்ச் ஐபிஎஸ் நியோ எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 20 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* ஹைசிலிகான் கிரின் பிராசஸர்

* 3500 எம்ஏஎச் பேட்டரி

அசுஸ் சென்ஃபோன் 4 டீலக்ஸ்

அசுஸ் சென்ஃபோன் 4 டீலக்ஸ்

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 3500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

* 6.4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 16 எம்பி பிரைமரி கேமரா

* 13 எம்பி செல்ஃபி கேமரா

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 6 / 8 / 10 ஜிபி ரேம்

* ஸ்னப்டிாகன் குவால்காம் பிராசஸர்

* 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
The smartphone manufacturers are now offering handsets with 8GB RAM. Asus and OnePlus have already launched smartphones wit 8GB RAM and more companies should follow the same path in the coming days.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X