Home
Mobile

விரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி விரைவில் தனது ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்;பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.!

வெளிவரும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

விரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விரைவில் 8GB ரேம் உடன் வெளிவரும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.!

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Upcoming Redmi K30 Pro’s Geekbench listing reveals Snapdragon 865, 8GB RAM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X