2017-ல் வெளியாகவுள்ள நோக்கியாவின் அசத்தல் மாடல் ஸ்மார்ட்போன்கள்
2017-ல் நோக்கியோ வெளியிட வாய்ப்பு இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்
செல்போன் என்றாலே அனைவருக்கும் ஒருகாலத்தில் ஞாபகம் வருவது நோக்கியோ தான். ஆனால் நாளடைவில் புதுப்புது நிறுவனங்கள் செல்போன் சந்தையில் புகுந்து ஆக்கிரமிப்பு செய்த நிலையில் நோக்கியோவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது ஆனால் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளது.

இந்த வருடம் பார்சிலோனாவில் நடைபெறும் டெக்னாலஜி கண்காட்சியில் நோக்கியோ நிறுவனம் பல புதிய மாடல் ஸ்மார்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்.!
நோக்கியோ வெளியிட வாய்ப்பு இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நோக்கியா 8:
- 5.7 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ்
- ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.0 நெளகட்
- ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo)
- குவால்கோம் MSM8998 ஸ்னாப்டிராகன் 835
- 64/128 GB ஸ்டோரேஜ்
- 24 MP பின்கேமிரா
- 12 MP செல்பி கேமிரா
- 4000 mAh பேட்டரி
- 5 இன்ச் 1080x1920 பிக்சல் LCD டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.0 நெளகட்
- குவால்கோம் MSM8976 ஸ்னாப்டிராகன் 652
- 2 GB ரேம்
- 13 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 3200 mAh பேட்டரி
- 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.0 நெளகட்
- குவாட்கோர் 1.4 GHz கோர்டெக்ஸ் A53
- 2 GB ரேம், 16GB ஸ்டோரேஜ்
- 13 MP பின்கேமிரா
- 2700 mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080 x 1920 pixels IPS LCD டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்ட் OS, v7.0 நெளக்ட்
- ஆக்டோகோர் 2.3 GHz, குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652
- 64 GB ஸ்டோரேஜ்
- 23 MP கேமிரா
- 3800 mAh பேட்டரி
- 5.5 இன்ச் (1080 x 1920 pixels IPS LCD டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்டு OS, v7.0 நெளக்ட்
- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 823 சிப்செட்
- 64 GB ஸ்டோரேஜ்
- 6 GB ரேம்
- 23 MP கேமிரா
- 3000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080 x 1920 pixels IPS LCD டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்ட் OS, v7.0 நெளக்ட்
- குவாட்கோர் 1.77 GHz
- 64 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம்
- 16 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 3000 mAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா D1:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா E1:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா எட்ஜ்:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா P
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

நோக்கியா Z2 பிளஸ்:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Click it and Unblock the Notifications