விரைவில் : மோட்டோ எக்ஸ், இசெட், ஜி, இ மற்றும் சி.!
மிக விரைவில் : மோட்டோ எக்ஸ், இசெட், ஜி, இ மற்றும் சி.!
தற்போது அதிக மக்கள் மோட்டோ மொபைல்போனகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். காரணம் இதன் விலை மிகக்குறைவாக உள்ளது. மேலும் அதிக நாட்கள் உழைக்ககூடிய வலிமைப் பெற்றது.
ஒரு சில நாட்களுக்கு முன், ஒரு கசிந்த மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போன்(2017) வீடியோ விளக்கக்காட்சி அதன் வடிவமைப்பு மற்றும் செயல் திறனை மிகத் தெளிவாக காட்டியது.

மோட்டோரோலா:
மோட்டோரோலா மொபைல்போன்கள் பொருத்தமாட்டில் பல்வேறு செயல்திறன்களைப் பெற்றது. மேலும் அடுத்துவரும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மோட்டோ இசெட், ஜி, இ, மற்றும் சி இதன் வரிசையில் தற்போது மோடடோ எக்ஸ் அடங்கும்.

மோட்டோ ஜி:
மோட்டோ ஜி பொருத்தமாட்டில் சிறந்த பட்ஜெட்போன் என் கூறப்படுகிறது. இவை லெனோவா மொபைல்போன் விட இயக்கத்திறக்கு மிக எளிமையாக இருக்கும். இவை 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நிறுவனம் மோட்டோ எக்ஸ் அறிமுகப்படுத்த சில நாட்களே உள்ளன.

மோட்டோ இசெட் ப்ளே மற்றும் மோட்டோ இசெட் போர்ஸ்:
மோட்டோ இசெட் ப்ளே மற்றும் மோட்டோ இசெட் போர்ஸ் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன்கள். இவை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளன. மோட்டோ இசெட் ப்ளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல டிஸ்பிளே (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. மோட்டோ இசெட் போர்ஸ் பொருத்தமாட்டில் 5.2 அங்குல டிஸ்பிளே (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை, மேலும் 3டி கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு.

மோட்டோ ஜி 5 மற்றும் ஜி 5 பிளஸ் ஏற்கனவே ;
வெளியிடப்பட்ட நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிக எளிமையாக இருக்கும். இதன் பின்புற ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் மோட்டோ இ மற்றும் இபிளஸ் :
மோட்டோ இ 5 அங்குள முழு டிஸ்பிளே, 2.5டி கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவை இயக்கத்திற்க்கு மிக எளிமையாக இருக்கும். மோட்டோ இ 5 பிளஸ் பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டோ சி மற்றும் மோட்டோ சி பிளஸ்:
மோட்டோ சி பொருத்தமாட்டில் 5 அங்குள முழு டிஸ்பிளே. மேலும் கேமரா பொருத்தவரை 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது. சி பிளஸ் 5 அங்குள முழு டிஸ்பிளே மற்றும் 4000 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications