நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட் N வகை ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா நிறுவனம் வெளியிடவுள்ள புதிய மாடல்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

By Siva
|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் வர்த்தகத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் ஆறு அல்லது ஏழு புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு மீண்டும் பழைய மார்க்கெட்டை நெருங்கி வருகிறது.

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட் N வகை ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா வெளியிடவுள்ள புதிய மாடல்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா 2, நோக்கியா 7, நோக்கியா 8, நோக்கியா 9 ஆகிய மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நோக்கியா நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மாடல்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் நோக்கியா நிறுவனம் வெளியிடவுள்ள புதிய மாடல்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

நோக்கியா 2

நோக்கியா 2

  • 5.2 இன்ச் qHD IPS டிஸ்ப்ளே
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 64GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • 4G
  • வைபை 802.11 b/g/n
  • புளூடூத் 4.2,
  • ஜிபிஎஸ்
  • மைக்ரோஒ USB 2.0 போர்ட்
  • 3,000mAh பேட்டரி
  • நோக்கியா எட்ஜ்

    நோக்கியா எட்ஜ்

    • 5.5 இன்ச் IPS LCD 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
    • ஆக்டோகோர் 2.3 GHz
    • 4GB ரேம்
    • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
    • 64GBஇண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 23MP பின்கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • 3880 mAh பேட்டரி
    • நோக்கியா 8

      நோக்கியா 8

      • 5.3 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ்
      • ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.1.1 நெளகட்
      • ஆக்டோகோர் (4x2.45 GHz Kryo & 4x1.9 GHz Kryo)
      • குவால்கோம் MSM8998 ஸ்னாப்டிராகன் 835
      • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 13 MP பின்கேமிரா
      • 12 MP செல்பி கேமிரா
      • 4000 mAh பேட்டரி
      •  நோக்கியா 7

        நோக்கியா 7

        • 5.5 இன்ச் 1080x 1920 பிக்சல்ஸ்
        • ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.1.1 நெளகட்
        • ஆக்டோகோர்
        • 1.8 GHz 4GH ரேம் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்
        • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 16 MP பின்கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • 4000 mAh பேட்டரி
        • நோக்கியா E1

          நோக்கியா E1

          • 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
          • ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.0 நெளகட்
          • குவாட்கோர் 1.4 GHz கோர்டெக்ஸ் A53
          • 2 GB ரேம், 16GB ஸ்டோரேஜ்
          • குவால்கோம் MSM8917 ஸ்னாப்டிராகன் 425பிராஸசர்
          • 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 13 MP பின்கேமிரா
          • 5 MB செல்பி கேமிரா
          • 2700 mAh பேட்டரி
          • நோக்கியா D1C

            நோக்கியா D1C

            • 5.0 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
            • ஆண்ட்ராய்டு ஓஎஸ் 7.0 நெளகட்
            • ஆக்டோகோர் 1.4 GHz
            • 3GB ரேம்,
            • 16GB ஸ்டோரேஜ்
            • குவால்கோம் MSM8937 ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
            • 13 MP பின்கேமிரா
            • 8 MB செல்பி கேமிரா
            • நோக்கியா 9

              நோக்கியா 9

              • 5.5 இன்ச் 1440x 2560 பிக்சல் டிஸ்ப்ளே
              • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
              • ஆக்டோகோர் 2.45 GHz
              • 4/8GB ரேம்,
              • 16GB ஸ்டோரேஜ்
              • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 MSM8995 பிராஸசர்
              • 13 MP பின்கேமிரா
              • 12 MB செல்பி கேமிரா
              • 3900 mAh பேட்டரி
              • நோக்கியா Z2 பிளஸ்

                நோக்கியா Z2 பிளஸ்

                5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல் டிஸ்ப்ளே

                ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்

                ஆக்டோகோர் 1.77 GHz

                4GB ரேம்,

                டூயல் சிம்

                16GB ஸ்டோரேஜ்

                ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்

                16MP பின்கேமிரா

                8MB செல்பி கேமிரா

                3000 mAh பேட்டரி

                நோக்கியா C9

                நோக்கியா C9

                • 5.0 இன்ச் 1080 x 1920 பிக்சல் டிஸ்ப்ளே
                • ஆண்ட்ராய்டு N
                • ஆக்டோகோர் பிராஸசர்
                • 3 GB ரேம்,
                • டூயல் சிம்
                • 32GB ஸ்டோரேஜ்
                • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
                • 16MP பின்கேமிரா
                • 5MB செல்பி கேமிரா
                • 4000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Here we list a slew of dual SIM Nokia Android Nougat smartphones that might be launched in the coming months. The list includes the Nokia 2, Nokia 7, more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X