இரட்டை சிம் கொண்ட நோக்கியா ஆண்ட்ராய்டு என் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

Written By:

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் ஆறு அல்லது ஏழு நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் அதிகப்படியான மக்கள் நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர், இனிவரும் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்து.

நோக்கியா 2,நோக்கியா 7, நோக்கியா 8, நோக்கியா 9, போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் அதிக லாபாம் கிடைக்கும் என எச்எம்டி குளோபல் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா 2:

நோக்கியா 2:

டிஸ்பிளே:5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே
மெமரி:16ஜிபி மற்றும் 64ஜிபி நீட்டிப்பு ஆதரவு
இரட்டை சிம் ஆதரவு
வைஃபை 802.11
ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ்
மைக்ரோ யுஸ்பி 2.0 போர்ட்
பேட்டரி:3,000எம்ஏஎச்

நோக்கியா 7:

நோக்கியா 7:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1080-1920)பிக்சல்
ஆண்ட்ராய்டு 7.1.1நௌகட்
இரட்டை சிம் ஆதரவு
ஆக்டோ கோர் 1.8ஜிகாஹெர்ட்ஸ்
மெமரி:64ஜிபி
ரேம்:4ஜிபி
செயலி:குவால்காம் ஸ்னாப்டிராகன் 660
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்

நோக்கியா இ1:

நோக்கியா இ1:

டிஸ்பிளே:5.1-இன்ச், (1080-1920)பிக்சல்
ஆண்ட்ராய்டு 7.0நௌகட்
இரட்டை சிம் ஆதரவு
குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ்
மெமரி:16ஜிபி
ரேம்:2ஜிபி
செயலி:குவால்காம்எம்எஸ்எம்8917 ஸ்னாப்டிராகன் 425
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
பேட்டரி:2700எம்ஏஎச்

நோக்கியா 9:

நோக்கியா 9:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1440-2560)பிக்சல்
ஆண்ட்ராய்டு 7.1நௌகட்
இரட்டை சிம் ஆதரவு
ஆக்டோ-கோர் 2.45ஜிகாஹெர்ட்ஸ்
மெமரி:64ஜிபி
ரேம்:4/8ஜிபி
செயலி:குவால்காம்எம்எஸ்எம்8998 ஸ்னாப்டிராகன் 835
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:12எம்பி
பேட்டரி:3900எம்ஏஎச்

நோக்கியா சி9:

நோக்கியா சி9:

டிஸ்பிளே:5.0-இன்ச்,(1080-1920)பிக்சல்
ஆண்ட்ராய்டு 7.0நௌகட்
ஆக்டோ-கொர்
மெமரி:32ஜிபி
ரேம்:3ஜிபி
செயலி:குவால்காம்எம்எஸ்எம்8996 ஸ்னாப்டிராகன் 820
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Upcoming Dual SIM Nokia Android N smartphones; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot