Home
Mobile

விரைவில் வெளிவர இருக்கும் புதுமாடல் மொபைல்கள்....!

இந்திய மொபைல் சந்தை என்பது முதலீட்டாளர்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து கொடுக்கும் மிகபெரும் மொபைல் சந்தையாக விளங்குகிறது.

இதனால் தினம் தினம் பல புதியவகை மொபைல்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றது இங்கு.

தற்போது நாம் பார்க்கவுள்ள மொபைல்கள் விரைவில் இந்தியாவில் வெளிவர இருக்கும் மொபைல்களின் பட்டியல் ஆகும்....

#1

#1

நோக்கியா வெளியிடும் இந்த அதிக விலை மொபைலை அந்நிறுவனம் பெரிய அளவில் நம்பியுள்ளது

#2

#2

கடந்த சில மாதங்களாக மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள லினோவா நிறுவனமும் இந்த மொபைலை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறது

#3

#3

இது எச்.டி.சி நிறுவனத்தின் அதிக பட்ஜெட் மொபைல்ங்க

#4

#4

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த மொபைல் விரைவில சந்தையை கலக்க இருக்கின்றது

#5

#5

எச்.டி.சி ஒன் மினியின் அடுத்த வெர்ஷன் மொபைலான இதுவும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கின்றது

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X