மிகச்சிறந்த கேமிராவுடன் இந்தியாவில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு மிகச்சிறந்த கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே எல்ஜி, சோனி, சாம்சங், நோக்கியா, மெய்சூ உள்பட பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது

By Siva
|

ஒரு ஸ்மார்ட்போனில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருந்தாலும் அனைவரும் முதலில் பார்ப்பது கேமிராவைத்தான். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் ஒவ்வொருவரும் ஒரு போட்டோகிராபராக மாறி இந்த அழகிய உலகினை படம் பிடிக்க ஸ்மார்ட்போன் கேமிராதான் உதவுகிறது

மிகச்சிறந்த கேமிராவுடன் இந்தியாவில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஸ்மார்ட்போன் கேமிராவின் தரம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதே இதற்கு சான்று

இந்த ஆண்டு மிகச்சிறந்த கேமிராவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே எல்ஜி, சோனி, சாம்சங், நோக்கியா, மெய்சூ உள்பட பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் மீதமுள்ள இந்த ஆண்டின் மாதங்களிலும் மிகச்சிறந்த கேமிரா போன்கள் வெளிவர காத்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு வெளிவரவுள்ள சிறந்த கேமிரா போன்கள் எவை எவை என்று தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி நோட் 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8

  • 6.3 இன்ச் குவாட் HD+ (2960 × 1440 pixels) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 6GB LPDDR4 ரேம்
  • 64GB/128GB/256GB ஸ்டொரேஜ்
  • 256GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதிexpandable
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
  • டூயல் சிம்
  • 12MP டூயல் பின்கேமிரா
  • 12MP செகண்டரி கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3300mAh பேட்டரி
  • மெய்சூ புரோ 7

    மெய்சூ புரோ 7

    • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 1.9இன்ச் ( 240×536 pixels) 307 PPI செகண்டரி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    • 2.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P25 பிராஸசர்
    • 2.6GHz டெக்காகோர் மெடியாடெக் ஹீலியோ X30 10nm பிராஸசர்
    • 4GB LPDDR4x ரேம்
    • 64GB (eMMC5.1) / 128GB (UFS2.1) ஸ்டொரேஜ்
    • ஆண்ட்ராய்ட் 7.0
    • டூயல் சிம்
    • 12MP டூயல் கேமிரா
    • 16MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 3000mAh பேட்டரி
    • மெய்சூ புரோ 7 பிளஸ்

      மெய்சூ புரோ 7 பிளஸ்

      • 5.7 இன்ச் (2560x 1080 pixels) FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 1.9 இன்ச் ( 240×536 pixels) 307 PPI செகண்டரி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
      • 2.6GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ P25 பிராஸசர்
      • 2.6GHz டெக்காகோர் மெடியாடெக் ஹீலியோ X30 10nm பிராஸசர்
      • 6GB LPDDR4x ரேம்
      • 64GB (eMMC5.1) / 128GB (UFS2.1) ஸ்டொரேஜ்
      • ஆண்ட்ராய்ட் 7.0
      • டூயல் சிம்
      • 12MP டூயல் கேமிரா
      • 16MP செல்பி கேமிரா
      • 4G VoLTE
      • 3500mAh பேட்டரி
      • நோக்கியா 8

        நோக்கியா 8

        • 5.3 இன்ச் 1440 x 2560 பிக்சல்ஸ்
        • ஆண்ட்ராய்டு ஓஎஸ் v7.0 நெளகட்
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835
        • 4GB ரேம்
        • 64 GB ஸ்டோரேஜ்
        • 256GB வரை மெமை நீட்டிப்பு
        • 13 MP பின்கேமிரா
        • 13 MP செல்பி கேமிரா
        • 4G VoLTE
        • 3090 mAh பேட்டரி
        • ZTE நூபியா Z17 லைட்

          ZTE நூபியா Z17 லைட்

          5.5 இன்ச் IPS LCD 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே

          ஆண்ட்ராய்டு ,7.1.1

          ஆக்டோகோர் 1.4 GHz 6GB ரேம் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்

          64GB ஸ்டோரேஜ்

          13MP பின்கேமிரா

          16MP செல்பி கேமிரா

          3200 mAh பேட்டரி

          சோனி எக்ஸ்பீரியா XZ1

          சோனி எக்ஸ்பீரியா XZ1

          • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) HDR TRILUMINOS டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
          • 4GB ரேம்
          • 64GB இண்டர்னல் மெமரி
          • 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு வசதி
          • ஆண்ட்ராய்டு 8.0
          • டூயல் சிம்
          • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
          • 19MP பின்கேமிரா
          • 13MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 2700mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி C8

            சாம்சங் கேலக்ஸி C8

            • 5.5 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
            • மெடியாடெக் ஹீலியோ P20 ஆக்டோகோர் (2.39GHz + 1.69GHz)
            • 3GB ரேம்
            • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
            • ஆண்ட்ராய்ட் 7.1
            • டூயல் சிம்
            • 13 MP பின்கேமிரா
            • 5 MP செல்பி கேமிரா
            • 4G VoLTE
            • 3000 mAh பேட்டரி
            • சோனி எக்ஸ்பீரியா XA3 பிளஸ்

              சோனி எக்ஸ்பீரியா XA3 பிளஸ்

              • 5.5 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
              • 2.3GHz மெடியாடெக் ஹீலியோ P20 ஆக்டோகோர் பிராஸசர்
              • 3GB ரேம்
              • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 4GB ரேம்
              • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
              • ஆண்ட்ராய்ட் 7.0
              • டூயல் சிம்
              • 23 MP பின்கேமிரா
              • 8 MP செல்பி கேமிரா
              • 4G LTE
              • 3430 mAh பேட்டரி
              • ஒப்போ R11

                ஒப்போ R11

                • 5.5 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
                • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்
                • 4GB ரேம்
                • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
                • ஆண்ட்ராய்ட் 7.1.1
                • டூயல் சிம்
                • 16 MP பின்கேமிரா
                • 20MP செகண்டரி கேமிரா
                • 20 MP செல்பி கேமிரா
                • 4G VoLTE
                • 3000 mAh பேட்டரி
                • ஒப்போ R11 பிளஸ்

                  ஒப்போ R11 பிளஸ்

                  • 6 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
                  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்
                  • 6GB ரேம்
                  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                  • 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
                  • ஆண்ட்ராய்ட் 7.1.1
                  • டூயல் சிம்
                  • 16 MP பின்கேமிரா
                  • 20MP செகண்டரி கேமிரா
                  • 20 MP செல்பி கேமிரா
                  • 4G VoLTE
                  • 4000mAh பேட்டரி
                  • எல்ஜி V30

                    எல்ஜி V30

                    • 6 இன்ச் (2880x 1440pixels) QHD டிஸ்ப்ளே
                    • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
                    • 4GB ரேம்
                    • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                    • 2TB வரை எஸ்டி கார்ட்
                    • ஆண்ட்ராய்டு 7.1.2 நெளக்ட்
                    • டூயல் சிம்
                    • 16MP பின் கேமிரா
                    • 13MP செகண்டரி கேமிரா
                    • 5MP செல்பி கேமிரா
                    • 4G VoLTE,
                    • 3300mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Upcoming Best 16MP, 18MP, 20MP, 23MP, 25MP Rear and Front Camera smartphones/mobiles expecting to launch soon in India in 2017/2018.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X