இப்படியொரு போனுக்காக தான் வெயிட்டிங்: வசீகரமான வடிவமைப்பில் கவர்ந்திழுக்கும் Asus போன்.!

|

ஆசஸ் நிறுவனம் விரைவில் ஆசஸ் ROG Phone 6D ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆசஸ் போன்.

 ROG Phone 6D போன்

அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இணையதளத்தில் கசிந்த இந்த ROG Phone 6D ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் Asus ROG Phone 6Dஆனது மீடியாடெக்Dimensity 9000 பிளஸ் சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக தடையின்றி ஆப்ஸ்களை
இயக்க முடியும்.

அதேசமயம் மேம்பட்ட வேகத்தை வழங்கும் இந்த ஆசஸ் போன். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய Asus ROG Phone 6D ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆசஸ் போன்.

சூப்பரான கேமரா வசதி

சூப்பரான கேமரா வசதி

இந்த Asus ROG Phone 6D ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 50எம்பி Sony IMX766 பிரைமரிகேமரா வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தரமான பேட்டரி வசதி

தரமான பேட்டரி வசதி

புதிய Asus ROG Phone 6D ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதிவசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆசஸ் ஜென்போன் 9 மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

 டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன்

தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன்

ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல்.

 4300 எம்ஏஎச் பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி

ஜென்போன் 9 மாடல் 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாகநிறுவனம் கூறுகிறது.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ஜென்போன் 9 .

Best Mobiles in India

English summary
Upcoming Asus ROG Phone 6D will feature the MediaTek Dimensity 9000 chipset: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X