2018ல் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

By Siva
|

2017ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கும் பொற்காலம் என்றே கூறலாம். மத்திய பட்ஜெட் போனில் இருந்து அதிக விலையுயர்ந்த போன் வரை பல நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றன.

2018ல் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

காலத்தின் மாற்றத்திற்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் அடுத்த தலைமுறை டெக்னாலஜி ஸ்மார்ட்போன்களை தயார் செய்து வருகின்றனர்.

அதேபோல் இனி வரும் காலங்களிலும் வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் வகையிலும் போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் புதிய மாடல்களை கொடுக்க தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர்.

விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.!விரைவில் நான்கு கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஜியோனி எஸ்11.!

குறிப்பாக 2018ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் கனவிலும் நினைத்திராத வகையில் புதிய மாடல்கள் வெளிவரவுள்ளன.

ஆப்பிள், சாம்சங், சியாமி, எச்.டி.சி, மோட்டோரோலா மற்றும் ஒன்ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் 2018ல் என்னென்ன புதிய மாடல்களை வெளியிட வாய்ப்பு இருக்கின்றன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்பிள் ஐபோன் 9 அல்லது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்2

ஆப்பிள் ஐபோன் 9 அல்லது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்2

 • 5.2 இன்ச் ஸ்க்ரீன் 1880 x 2750 பிக்சல்ஸ்
 • 16MP பின்கேமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • 256 GB இண்டர்னல் மெமரி
 • iOS12 A12 சிப்
 • 41,00 Mah பேட்டரி
 • கூகுள் பிக்சல் XL 3

  கூகுள் பிக்சல் XL 3

  • 6.0 இன்ச் AMOLED 1312 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 9
  • ஆக்டோகோர் 2.4 GHz
  • 4GB ரேம் குவால்கோம் MSM8998 ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 16MP பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • Li-Ion பேட்டரி
  • ஆப்பிள் ஐபோன் 9 பிளஸ் அல்லது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்2 பிளஸ்

   ஆப்பிள் ஐபோன் 9 பிளஸ் அல்லது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்2 பிளஸ்

   • 6 இன்ச் டிஸ்ப்ளே
   • iOS12 A12 குவாட்கோர் பிராஸசர்
   • 4GB ரேம்
   • 18MP +8 MP டூயல்பின்கேமிரா
   • 256 GB இண்டர்னல் மெமரி
   • 3500 Mah பேட்டரி
   • ஒன்ப்ளஸ் 6

    ஒன்ப்ளஸ் 6

    • 5.5 இன்ச் ஆப்டிக் AMOLED, (1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்டு O அல்லது ஆண்ட்ராய்டு 9v
    • ஆக்டோகோர் பிராஸசர் 6/8 GB ரேம்
    • குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
    • 64 GB / 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 21MP பின்கேமிரா
    • 16MP செல்பி கேமிரா
    • 4000 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி நோ 9 அல்லது கேலக்ஸி நோட் எக்ஸ்

     சாம்சங் கேலக்ஸி நோ 9 அல்லது கேலக்ஸி நோட் எக்ஸ்

     • 6.3 இன்ச் சூப்பர் AMOLED 4K 1440 x 2960 பிக்சல் டிஸ்ப்ளே
     • ஆண்ட்ராய்டு O அல்லது ஆண்ட்ராய்டு 9v
     • ஆக்டோகோர் பிராஸசர் 6 GB ரேம்
     • குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
     • 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 12MP பின்கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • 3500 mAh பேட்டரி
     • ஆப்பிள் ஐபோன் எக்ஸ் 2 அல்லது ஆப்பிள் ஐபோன் XI

      ஆப்பிள் ஐபோன் எக்ஸ் 2 அல்லது ஆப்பிள் ஐபோன் XI

      • 4.7 இன்ச் ஸ்க்ரீன் 750 x 1334 பிக்சல்ஸ்
      • 16MP பின்கேமிரா
      • 8 MP செல்பி கேமிரா
      • 256 GB இண்டர்னல் மெமரி
      • iOS12
      • A12 சிப்
      • Li-Ion பேட்டரி
      • சியாமி மி 7

       சியாமி மி 7

       • 6.0 இன்ச் OLED 2160 x 4096 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் பிராஸசர்
       • 6/8 GB ரேம்
       • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்
       • 32 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • 16MP பின்கேமிரா
       • 16MP செல்பி கேமிரா
       • 3500 mAh பேட்டரி
       • LG G7

        LG G7

        • 5.7 இன்ச் AMOLED 1440x 2880 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் பிராஸசர்
        • 6/8 GB ரேம்
        • குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
        • 64 GB / 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 13MP பின்கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • 4000 mAh பேட்டரி
        • LG V40

         LG V40

         • 6.0 இன்ச் OLED 2800x 1400பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
         • ஆண்ட்ராய்டு O அல்லது V9
         • ஆக்டோகோர் பிராஸசர்
         • 4/6 GB ரேம்
         • குவால்கோம் MSM8998 ஸ்னாப்டிராகன் பிராஸசர்
         • 64 GB / 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
         • 16MP பின்கேமிரா
         • 13MP செல்பி கேமிரா
         • 3300mAh பேட்டரி
         • HTC U12

          HTC U12

          • 5.2 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்டு O அல்லது V9
          • ஆக்டோகோர் பிராஸசர்
          • 4 GB ரேம் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 630 பிராஸசர்
          • 32 GBஇண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 16MP பின்கேமிரா
          • 16MP செல்பி கேமிரா
          • 2600 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Here's a roundup of the top upcoming rumoured smartphones/mobiles that are expected to launch in 2018-2019. Models iphone XI, Galaxy note X, nokia edge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X