Home
Mobile

மிகச்சிறிய யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.!

ஜெல்லி புரோ பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 2மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது

By Prakash

அனைவரும் வியக்கும் வகையில் மிகச்சிறிய மொபைல்போன் ஒன்று சந்தைக்கு வந்துள்ளது, இந்த மொபைல்போன் மிகமிக சிறிய வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இரட்டை சிம் 4ஜி ஸ்மார்ட்போன என யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ ஸ்மார்ட்போன் பொருத்தவரை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும். பின்புறம் மற்றும் முன்புறம் கேமரா வசதி கூட இவற்றில் உள்ளது, அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 2.45-இன்ச் டிஸ்பிளே:

2.45-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 2.45-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, ஜெல்லி புரோ ஆண்ட்ராய்டு 4ஜி ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது. இரட்டைசிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி ரேம் :

2ஜிபி ரேம் :

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 16ஜிபி மெமரிக் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 கேமரா:

கேமரா:

ஜெல்லி புரோ பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 2மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஜெல்லி புரோ பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட்-கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

ஜெல்லி புரோ பொருத்தவரை 950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இந்த சாதனம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல எளிமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Unihertz Jelly Pro A Lilliput that is rich in features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X