ஏமாத்து வேலை இல்ல! நிஜமாவே ரூ.15,099-க்கு கிடைக்கும் ரூ.74,999 Samsung போன்!

|

சில மொபைல் ஆபர்களை பற்றி கேள்விப்படும் போது.. "என்னென்ன சொல்றான் பாருங்க? கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான்!" என்றே கூறத்தோன்றும்; ஆனால் அந்த ஆபர் உண்மையானதாக இருக்கும்!

அப்படியான ஒரு - நம்ப முடியாத - ஆபர் தான், Samsung நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன ஆபர்?

அதென்ன ஆபர்?

ரூ.74,999 மதிப்புள்ள, சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்று, வெறும் ரூ.16,000 க்குள் வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால், அந்த ஸ்மார்ட்போனை உங்களால் ரூ. 15,099 க்கு வாங்க முடியும்!

அதென்ன ஸ்மார்ட்போன்? இந்த ஆபர் எதன் வழியாக அணுக கிடைக்கும்? அதாவது இது சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் கிடைக்குமா? அல்லது Flipkart, Amazon போன்ற இ-காமர்ஸ் வெப்சைட் வழியாக அணுக கிடைக்குமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.60,000 ஆபரை  பெறும் அந்த Samsung ஸ்மார்ட்போன்!

ரூ.60,000 ஆபரை பெறும் அந்த Samsung ஸ்மார்ட்போன்!

அது சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Samsung Galaxy S21 FE மாடல் ஆகும். இதன் அசல் ரூ.74999 ஆகும். ஆனால் இதை உங்களால் வெறும் ரூ.15,099 க்கு வாங்க முடியும்.

இந்த சலுகை பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாகும், நினைவூட்டும் வண்ணம், இந்த சிறப்பு செப்டம்பர் 23 முதல் தொடங்க உள்ளது.

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

Galaxy S21 FE-ஐ ரூ.15,099 க்கு வாங்குவது எப்படி?

Galaxy S21 FE-ஐ ரூ.15,099 க்கு வாங்குவது எப்படி?

கேலக்ஸி எஸ்21 FE ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையானது, அதாவது 128GB ஸ்டோரேஜின் அசல் விலையானது ரூ.74999 ஆகும்.

Flipkart வலைத்தளம், இந்த ஸ்மார்ட்போன் மீது 53 சதவீதம் என்கிற மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடிக்கு பிறகு, கேலக்ஸி எஸ்21 எஃப்இ-யின் விலை ரூ.34999 ஆக குறையும்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

இந்த சலுகை.. அதோடு நின்றுவிடாது!

இந்த சலுகை.. அதோடு நின்றுவிடாது!

Flipkart வலைத்தளம் வழியாக உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அணுக கிடைக்கும். அதை பயன்படுத்த Galaxy S21 FE ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் ஆபரை பொறுத்தவரை, நல்ல நிலையில் உள்ள உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், நீங்கள் ரூ.19900 வரையிலான தள்ளுபடியை பெறலாம்

இந்த 2 ஆபரும் சேர்ந்தால்..!

இந்த 2 ஆபரும் சேர்ந்தால்..!

எக்ஸ்சேன்ஜ் வழியாக கிடைக்கும் தள்ளுபடி தொகையானது, உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் "நிலையை பொறுத்து" மாறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த இரண்டு சலுகைகளும் இணைந்து Galaxy S21 FE ஸ்மார்ட்போனின் விலையை வெறும் ரூ.15,099 ஆக மாற்றும்.

இதற்கு முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் இவ்வளவு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை!

Galaxy S21 FE மீது பேங்க் ஆபர்களும் உண்டு!

Galaxy S21 FE மீது பேங்க் ஆபர்களும் உண்டு!

டிஸ்கவுண்ட், எக்ஸ்சேன்ஜ் ஆபரை தவிர்த்து, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான Flipkart ஆனது ஏராளமான பேங்க் ஆபர்களையும் வழங்குகிறது.

இதன் கீழ், நீங்கள் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போனின் விலையை முடிந்த வரை குறைக்கலாம்.

5G சிம் கார்டு பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!5G சிம் கார்டு பற்றிய முக்கியமான ரகசியம்.. டக்குனு போட்டுடைத்த Airtel!

என்னென்ன வங்கி பயனர்களுக்கு, என்னென்ன சலுகைகள்?

என்னென்ன வங்கி பயனர்களுக்கு, என்னென்ன சலுகைகள்?

ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் EMI மற்றும் Non-EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீத தள்ளுபடியை (அதாவது ரூ.1500) பெறலாம்.

Flipkart Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் 8 சதவீத தள்ளுபடியை பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, ஒரு வெயிட்டான ஸ்மார்ட்போனை மிகவும் லைட் ஆன விலைக்கு வாங்க இதை விட ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது!

S21 FE மாடலை நம்பி வாங்கலாமா?

S21 FE மாடலை நம்பி வாங்கலாமா?

கண்டிப்பாக! ஏனெனில் இது பில்ட் குவாலிட்டி தரமாக உள்ளது. அதே சமயம் இதன் எடை மிகவும் குறைவானதாக உள்ளது.

நல்ல 120Hz டிஸ்பிளே, நல்ல சாப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் IP68 மதிப்பீடு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது. இதன் கேமராக்களும் நம்பகமானதாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக இதுவொரு நல்ல, ஸ்பீட் ஆன பெர்ஃபார்ம்மென்ஸை வழங்கும் ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போன் ஆகும்.

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

அப்போது குறைகளே இல்லையா?

அப்போது குறைகளே இல்லையா?

அதெப்படி இல்லாமல் இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனுடன் ஃபாஸ்ட் சார்ஜர் வராது. அதைவிட முக்கியமாக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லை!

இனிமேல் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! Samsung Galaxy S21 FE-ஐ வாங்கலாமா? வேண்டாமா என்று!

Best Mobiles in India

English summary
Unbelievable Flipkart Sale 2022 Offer on Samsung Best Flagship Smartphone 2022 Galaxy S21 FE

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X