Home
Mobile

மிரண்டுப்போன நோக்கியா: 13000 எம்ஏஎச் + 6 இன்ச் + 4 கேமராக்கள்.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சீன நிறுவனமான உலேபோன் (Ulefone) அதன் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது, குறிப்பாக ஆப்பிள், சியோமி, நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு சவால்விடும் வகையில் இந்த உலேபோன் நிறுவனம் தயாரித்த உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொணடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போனை இப்போதே முன்பதிவு செய்யமுடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது, மேலும் அதிக நேரம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் உதவும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை அடிப்படையாக கொண்டு வெளவந்துள்ளது, அதன்பின்பு 2160x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இக்கருவி.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஆக்டோ-கோர் (எம்டி6737) செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பவர் 5ஸ்மார்ட்போன்.

பயனம்:

பயனம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக நீண்டதூர பயனத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 21எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8எம்பி+5எம்பி எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த புகைப்படங்களை இதன் மூலம் எடுக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
விலை:

விலை:

இந்த சாதனத்தில் கைரேகை சென்சார் அம்சம் உள்ளது, குறிப்பாக கருப்பு நிறத்தில் உலேபோன் பவர் 5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய விலை மதிப்பில்) ரூ.17,915-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Ulefone launches a phone with a 13000 mAh battery and four cameras; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X