Home
Mobile

யுகாதி ஸ்பெஷல் 50% தள்ளுபடியில் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan

காரணம் இல்லாமல் தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பண்டிகை என்றால் சும்மா விடுவார்களா என்ன.

யுகாதி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் அதிகப்படியான தள்ளுபடி விலையில் தங்களது கருவிகளை விற்பனைக்கு அறிவித்துள்ளன. அந்த வகையில் 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஒன்ப்ளஸ் எக்ஸ்

ஒன்ப்ளஸ் எக்ஸ்

இதன் விலை ரூ.14,999
5 இன்ச் ஃபுல் எச்டி ஏஎம்ஓஎல்இடி திரை
2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
2525 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள்

ஆப்பிள்

இதன் விலை ரூ.42,393
4.7 இன்ச் ரெட்டினா எச்டி திரை, 3டி டச்
ஏ9 சிப், எம்9 மோஷன் பிராசஸர்
டச் ஐடி
12 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
1715 எம்ஏஎச் பேட்டரி

கூல்பேட்

கூல்பேட்

இதன் விலை ரூ.8,999
5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள்

ஆப்பிள்

இதன் விலை ரூ.23,050
4 இன்ச் ரெட்டினா எச்டி திரை
ஏ7 பிராசஸர்
ஐஓஎஸ் 7
8 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்இடி ப்ளாஷ்
1560 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய்

ஹூவாய்

இதன் விலை ரூ.34,999
5.7 இன்ச் குவாட் எச்டி திரை
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
12.3 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3540 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்

சாம்சங்

இதன் விலை ரூ.11,599
5 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்இடி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2400 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள்

ஆப்பிள்

இதன் விலை ரூ.34,999
4.7 இன்ச் டச் ஸ்கிரீன் திரை
ஐஓஎஸ் 8
4 ஜி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
1810 எம்ஏஎச் பேட்டரி

சோனி

சோனி

இதன் விலை ரூ.24,990
5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை
2.2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
21.5 எம்பி ப்ரைமரி கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங்

சாம்சங்

இதன் விலை ரூ.39,999
5.6 இன்ச் குவாட் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி திரை
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

இதன் விலை ரூ. 6,199
4.7 இன்ச் ஐபிஎஸ் திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

மேலும் படிக்க

மேலும் படிக்க

மடிக்கும் திறன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியீடு.!!

பலரும் அறிந்திராத பயனுள்ள ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Ugadi Offer Top 10 Smartphones at 50% Discount in India Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X