2 புதிய மாடல்களில் வெளியாகும் கேலக்ஸி எஸ்-3!
oi
-Staff
By Super

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் இரண்டு விதமான மாடல்கள் இந்தியாவில் வெளியிட இருக்கிறது சாம்சங். 4.8 இஞ்ச் திரை, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதெல்லாம் பழைய செய்தி. நாளுக்கு நாள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்களை வாடிக்கையாளற்கள் தேடி கொண்டே தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஜிடி-ஐ9300 மற்றும் ஜிடி-ஐ9300-எக்ஸ் என்ற இரண்டு புது விதமான மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
இது மட்டும் அல்லாமல் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட இரண்டு விதமான மாடல்கள் ஜிடி-ஐ-9300டி என்ற பெயரில் வெளியாவதாகவும் தெரிகிறது. கேலக்ஸி எஸ்-3 ஜிடி-ஐ-9300 மாடல் ரூ.35,000 ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு கூறப்பட்டுள்ள இந்த மாடல்கள், தொழில் நுட்ப ரீதியாக சில மாற்றங்களுடன் வெளிவரும் என்று கருதப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த சாம்சங் கேலக்ஸி மாடல்கள் பற்றிய விவரம் கூடிய விரைவில் வெளியாகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications