4100 எம்ஏஹெச் பேட்டரியுடன் தெறிக்கவிடும் ஓப்போ ஸ்மார்ட்போன்.!
இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்வ வரவேற்பு இருக்கின்றது. சந்தையிலும் சக்கை போடு போடுகின்றது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு 4100 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்குகின்றத
இந்தியாவில் ஏராளமான ஓப்போ ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வருகின்றது. முன்னணி நிறுவனங்களின் ஒன்றாகவும் இருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்வ வரவேற்பு இருக்கின்றது. சந்தையிலும் சக்கை போடு போடுகின்றது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு 4100 எம்ஏஹெச் பேட்டரியுடன் களமிறங்குகின்றது.

இரண்டு மாடல்கள்:
PCDM00 (பிசிடிஎம் 00) / (PCDT00) பிசிடி00 சிறப்பு 6.1 இன்ச் ஹெச்டி, வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே 1520 x720 பிக்சல் ரிசொல்யூசன், மீடியா டெக் ஹெலிக்கோ பி 35 சிப்செட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 4ஜிபி ரேம்.

ஓப்போ ஸ்மார்ட்போன்:
இந்த இரண்டு மாடல் ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கும் மாடல் பிடிசிஎம் 00/ பிசிடிடி00 டிஎன்ஏஏ இணையத்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள புகைப்படங்கள் டிவைஸ்.

மெமரி 64ஜிபி:
64ஜிபி உள்ளடக்கம், 256 ஜிபி வரை எஸ்டிகார்ட்டு பயன்படுத்தலாம். 13 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா, எல்இடி பிளாஷ் 16 மெகா பிக்சல் பேசிங் கேமரா.

ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ:
ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ இயங்குளதம், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 4ஜி எல்டிஇ லோட் இ, வைபை, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ் மைக்ரோ யுஎஸ்பி, 170 கிராம் குறைந்த எடை. கிரேவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார் உள்ளிட்டவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications