ட்விட்டரில் புதிய ஆப்ஷன் வந்தாச்சு....!

Written By:


இன்றைக்கு இணைய உலகில் கலக்கி கொண்டிருக்கும் ட்விட்டர் புதிதாக ஒரு வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.

அதாவது Mute என்ற ஒரு ஆப்ஷன் தாங்க அது இதன் மூலம் ஒரு நபரை நீங்கள் Mute செய்யலாம்.

இதன்மூலம் அவரது ட்விட்டுக்கள் உங்களுக்கு இடம் பெறாது மேலும் அவர் உங்களது ட்விட்டுக்கு ரிப்ளே எதுவும் செய்ய முடியாது.

மேலும் இவர்களது ட்விட் வந்தால் ஸ்மார்ட் போன்களிலும் நோட்டிபிகேஷன் ஆகாது இதனால் அடிக்கடி ஸ்மார்ட் போன் கத்துவதையும் தவிர்க்கலாம்.

ட்விட்டரில் புதிய ஆப்ஷன் வந்தாச்சு....!

இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு மொபைலில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் மற்றும் ios ல் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

உங்க ஆண்ட்ராய்டு மொபைலில் ட்விட்டர் வெச்சிருக்கிங்களா நீங்க அப்ப உடனே அதுக்கான அப்டேட்ட பெற்றிடுங்கள்.

உலகம் முழுவதும் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் இதற்கு வசதியை தற்போது அதிகம் விரும்பி இருக்கிறார்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்