ட்விட்டர் வெளியிட்ட புதிய வசதி.! என்ன தெரியுமா?

|

ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பாதுகாப்பு முயற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த தளத்தை உலகளவில் அதிகளவு மக்கள் விரும்புகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு

தற்சமயம் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை வெளியிட்டுள்ளது, இந்த புதிய வசதியின் மூலம் ட்விட்டர் பயனர்கள் யாருக்கு பதிலளிக்க வேண்டும்,யாருக்கு பதிலளிக்க வேண்டாம் என்பதை தீர்மானிக்க முடியும்.

இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளுக்கும் கிடைக்கிற

குறிப்பாக இந்த புதிய வசதி இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளுக்கும் கிடைக்கிறது. பின்பு இந்த வசதியின் சிறப்பு என்னவென்றால், சில ட்விட்டர் பயனர்கள் தங்கள் ட்வீட்களுக்கு பதிலளிப்பதை தடுக்கலாம். ஆனால் கருத்து தெரிவிப்பது,பார்ப்பது அல்லது மறு ட்வீட் செய்வது,விரும்புவது மற்றும் பகிர்வதைத் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

84 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ அட்டகாச திட்டங்கள்!84 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ அட்டகாச திட்டங்கள்!

இந்த புதிய வசதி எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்

இந்த புதிய வசதி எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்

  • முதலில் ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப்பில் ட்விட்டரைத் திறக்கவும்
  • அடுத்து எழுது ட்வீட்டில் குளோப் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும், பின்பு புகாரளிக்க விரும்புவோருக்கு மூனறு விருப்பங்கள்உள்ளன. 1.அனைத்தும். 2.நீங்கள் பின்பற்றுபவர் 3.நீங்கள் மட்டுமே விரும்புகிறீர்கள்
  • பின்னர் உங்களது விருப்பத்தேர்வுக்கு பிறகு நீங்கள் ட்வீட் செய்யலாம், ட்வீட் வெளியிடப்பட்டதும் நீங்கள் மறு அமைப்புகளை மாற்ற முடியாது.
  •  மற்றவர்களை இணைக்க உங்கள்

    மேலும் தொகுத்தல் திரையில் நீங்கள் பதிலளிக்க விரும்பும் நபரை உரையாடலில் காண்பீர்கள். பின்பு சுநிடயல வழ ஆப்ஷனைக் கிளிக் செய்து எடிட்டிங் திரையில் சொடுக்கவும். அடுத்து உரையாடலில் பங்கேற்ற நபர்களின் பட்டியல் இருக்கும்,ஆனால் உரையாடலில் ஷாமிலாவில் 50 பேர் மட்டுமே இருப்பார்கள். உங்கள் உரையாடலில் மற்றவர்களை இணைக்க உங்கள் ட்வீட்டில் உங்கள் பயனர்பெயரைத் தட்டச்சு செய்க. நீங்கள் தடுத்த நபர்கள் தடுக்கப்பட்ட அமைப்பு மூலம் பெறுநர்களின் பட்டியிலிலும் தோன்றுவார்கள்.

    னவே ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை

    அன்மையில்ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. வெளிவந்த எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு குறைபாடு பெரும்பாலும்

    இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்வட்டர் செயலியை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்தகவல் விவரங்களை அமல்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இவற்றாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

    க்டோபர் 2018 வாக்கில் அப்டேட்

    இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவிக்கப்பட்டள்ளது, ஆனால் ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் பாதித்து இருப்பதால் இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Twitter now lets users choose who can reply to their tweets, who can’t: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X