இப்ப மார்க்கெட்ல டிரெண்ட்டா இருக்கற ஸ்மார்ட்போன்கள் இவை தான்.!

6.26-இன்ச் (2280×1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே.1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 509 GPU

|

கடந்த வாரத்தில் சந்தையில் அதிக வரவேற்பை பெற்ற சில ஸ்மார்ட்போன்களை கீழ் காண்போம்.

ரெட்மீ நோட் 6 ப்ரோ

ரெட்மீ நோட் 6 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

6.26-இன்ச் (2280×1080 பிக்சல்ஸ்) முழு HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 509 GPU

4GB / 3GB LPDDR4x ரேம் உடன் 32GB / 64GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 128GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் MIUI 10

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

12MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

இரட்டை 4G வோல்டி

4000mAh (வழக்கமானது) / 3900mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

போகோ F1

போகோ F1

முக்கிய அம்சங்கள்

6.118 இன்ச் (2246 × 1080 பிக்சல்) முழு HD+ 18.7:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா- கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 மொபைல் தளத்துடன் அட்ரினோ 630 GPU

6GB/8GB LPDDR4x ரேம்

64GB / 128GB/256GB (UFS 2.1) சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் MIUI 9, ஆண்ட்ராய்டு 9.0 (பை) ஆக மேம்படுத்தலாம்

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ SD)

12MP பின்பக்க கேமரா மற்றும் சாம்சங் சென்ஸர் உடன் கூடிய இரண்டாவது 5MP கேமரா

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

Dual 4G+ வோல்டி

4000mAh பேட்டரி உடன் குவால்காம் விரைவு சார்ஜிங் 3.0 துரித சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி A7 (2018)

சாம்சங் கேலக்ஸி A7 (2018)

முக்கிய அம்சங்கள்

6- இன்ச் (1080×2220 பிக்சல்) முழு HD+ சூப்பர் அமோல்டு முடிவிலி டிஸ்ப்ளே

2.2GHz ஆக்டா-கோர் செயலி

4 GB RAM உடன் 64GB / 128 GB சேமிப்பகம்

6GB ரேம் உடன் 128GB சேமிப்பகம்

மைக்ரோ SD கார்டு மூலம் 512GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

24MP பின்பக்க கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 5MP கேமரா

24MP முன்பக்க கேமரா

4G வோல்டி

3300mAh பேட்டரி உடன் அடாப்டீவ் விரைவு சார்ஜிங்

 சாம்சங் கேலக்ஸி s8

சாம்சங் கேலக்ஸி s8

முக்கிய அம்சங்கள்


5.8 இன்ச் QHD+ சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 செயலி

4/6GB ரேம் உடன் 64/128GB ரோம்

வைஃபை

NFC

ப்ளூடூத்

இரட்டை சிம்

இரட்டை பிக்சல் 12MP பின்பக்க கேமரா

8MP முன்பக்க கேமரா

இரீஸ் ஸ்கேன்னர்

கைரேகை அடையாளக்காட்டி

IP68

3000 MAh பேட்டரி

 நோக்கியா 7.1

நோக்கியா 7.1

முக்கிய அம்சங்கள்

5.84 இன்ச் (2244 x 1080 பிக்சல்) முழு HD+ HDR 10 டிஸ்ப்ளே உடன் 19:9 விகித அளவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

1.8GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளத்துடன் அட்ரினோ 509 GPU

3GB LPPDDR4x ரேம் உடன் 32GB (eMMC 5.1) உள்ளக சேமிப்பகம் / 4GB LPPDDR4x ரேம் உடன் 64GB (eMMC 5.1) உள்ளக சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் 400GB வரை சேமிப்பகத்தை விரிவுப்படுத்தலாம்

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ SD)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆண்ட்ராய்டு 9.0 (பை)-க்கு மேம்படுத்தலாம்

12MP (RGB) பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3060mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

ஹூவாய் ஹானர் 8X

ஹூவாய் ஹானர் 8X

முக்கிய அம்சங்கள்

6.5 இன்ச் (2340 × 1080 பிக்சல்) முழு HD+ 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் கிரின் 710 12nm உடன் ARM Mali-G51 MP4 GPU

4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

6GB RAM உடன் 64GB / 128GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் நினைவகத்தை 400GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் EMUI 8.2

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ SD)

20MP பின்பக்க கேமரா மற்றும் 2MP இரண்டாவது கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3750mAh (வழக்கமானது) / 3650mAh (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

ஓப்போ ரியல்மீ 2 ப்ரோ

ஓப்போ ரியல்மீ 2 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

6.3 இன்ச் (1080 x 2340 பிக்சல்) 19.5:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னீங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm மொபைல் தளத்துடன் அட்ரினோ 512 GPU

4GB LPDDR4X / 6GB LPDDR4X ரேம் உடன் 64GB (UFS 2.1) சேமிப்பகம்

8GB LPDDR4X RAM உடன் 128GB (UFS 2.1) சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர் OS 5.2

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ SD)

LED பிளாஷ் உடன் கூடிய 16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3500mAh உள்கட்டமைப்பு பேட்டரி

சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

சியாமி ரெட்மீ நோட் 5 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8GHz ஆக்டா -கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 509 GPU

4GB / 6GB LPDDR4x ரேம் உடன் 64GB (eMMC 5.0) நினைவகம்

மைக்ரோ SD மூலம் நினைவகத்தை 128GB வரை விரிவுப்படுத்தலாம்

MIUI 9 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்)

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோ SD)

12MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4000mAh (வழக்கமானது) / 3900mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

ரேஸர் போன் 2

ரேஸர் போன் 2

முக்கிய அம்சங்கள்

5.72 இன்ச் (2560×1440 பிக்சல்) குவாட் HD IGZO LCD அல்ட்ரா மோஷன் டிஸ்ப்ளே உடன் 645 நைட்ஸ் ஒளிர்வு, கார்னீங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

2.8GHz ஆக்டா - கோர் ஸ்னாப்டிராகன் 845 64 பிட் 10nm மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 630 GPU, வேப்பர் சேம்பர் கூலிங்

8GB LPDDR4x ரேம்

64GB (UFS) சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் நினைவகத்தை 2TB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆண்ட்ராய்டு 9.0 (பை)- க்கு மேம்படுத்தலாம்

12MP கேமரா மற்றும் 12MP இரண்டாவது கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4000mAh பேட்டரி

சியாமி மீ A2 லைட் (ரெட்மி 6 ப்ரோ)

சியாமி மீ A2 லைட் (ரெட்மி 6 ப்ரோ)

முக்கிய அம்சங்கள்

5.84 இன்ச் (2280×1080 பிக்சல்) முழு HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2GHz ஆக்டா -கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm மொபைல் தளத்துடன் அட்ரினோ 506 GPU

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

மைக்ரோ SD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ SD)

12MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர், இன்ஃப்ரா சென்ஸர்

4G வோல்டி

4000mAh (வழக்கமானது / 3900mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

Best Mobiles in India

English summary
Trending smartphones of last week Xiaomi Redmi Note 6 Pro Poco F1 Nokia 71 and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X