Home
Mobile

சந்தையில் முன்னணி வகிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

6.28 இன்ச் (2280 × 1080 பிக்சல்) முழு ஹெச்+ 19:9 அம்ச விகிதத்தில் அமோல்டு டிஸ்ப்ளே உடன் டிசிஐ-பி3 கலர் காமுட், வளைந்த கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

By Jijo Gilbert

தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் சில ஸ்மாட்ர்போன்களையும் அவற்றின் முக்கிய அம்சங்களையும் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

ஓப்போ ஃபைன்டு எக்ஸ்

ஓப்போ ஃபைன்டு எக்ஸ்

முக்கிய அம்சங்கள்

6.42-இன்ச் (2340 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ அமோல்டு 19:5:9 அம்ச விகிதத்தில் அமைந்த பனோராமிக் அர்க் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

2.5ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 630 ஜிபியூ

8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் கலர்ஓஎஸ் 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ)

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 20எம்பி பின்பக்க கேமரா உடன் எஃப்/2.2 துளை

25எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3,730எம்ஏஹெச் (வழக்கமானது) / 3645எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விஓஓசி ஃபிளாஷ் சார்ஜ் விரைவு சார்ஜிங்

ரெட்மீ நோட் 5 ப்ரோ

ரெட்மீ நோட் 5 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14என்எம் மொபைல் தளத்துடன் கூடிய அட்ரினோ 59 ஜிபியூ

4ஜிபி / 6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (இஎம்எம்சி 5.0) சேமிப்பகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 128ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)

12எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5எம்பி கேமரா

20எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி உடன் விரைவு சார்ஜ் 2.0

ரெட்மீ 6 ப்ரோ

ரெட்மீ 6 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

5.84 இன்ச் (2280×1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 19:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 500 நிட்ஸ் ஒளிர்வு, 1500:1 கன்ட்ராஸ்ட் விகிதம், 84% என்டிஎஸ்சி கலர் காமுட்

2ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி சேமிப்பகம்

4ஜிபி ரேம் உடன் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் எம்ஐயூஐ 10

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி)

12 எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5 எம்பி கேமரா

5 எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ6+ (2018)

முக்கிய அம்சங்கள்

6 இன்ச் (1080 x 2220 பிக்சல்) எஃப்ஹெச்டி+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8 ஜிஹெச் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32ஜிபி சேமிப்பகம் / 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக சேமிப்பகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 256ஜிபி வரை சேமிப்பகத்தை விரிவுப்படுத்தலாம்

இரட்டை சிம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

16எம்பி பின்பக்க கேமரா மற்றும் 5எம்பி இரண்டாவது பின்பக்க கேமரா

24எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி 3500எம்ஏஹெச் பேட்டரி

சியாமி ரெட்மீ நோட் 5 (ரெட்மீ 5 பிளஸ்)

சியாமி ரெட்மீ நோட் 5 (ரெட்மீ 5 பிளஸ்)

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 18:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 450 நிட்ஸ் ஒளிர்வு

2 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 506 ஜிபியூ

3ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பகம்

4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பகம்

மைக்ரோ எஸ்டி மூலம் 128 ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் எம்ஐயூஐ 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோஎஸ்டி)

12எம்பி பின்பக்க கேமரா உடன் இரட்டை-டோன் எல்இடி பிளாஷ்

5எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா உடன் எல்இடி பிளாஷ்

4ஜி வோல்டி

4000எம்ஏஹெச் (வழக்கமானது) / 3900எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்

முக்கிய அம்சங்கள்

5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே

1.6 ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 செயலி

3ஜிபி ரேம் உடன் 16ஜிபி ரோம்

இரட்டை சிம்

13 எம்பி கேமரா உடன் எல்இடி பிளாஷ்

8 எம்பி முன்பக்க கேமரா

கைரேகை ஸ்கேன்னர்

4ஜி எல்டிஇ / வைஃபை

ப்ளூடூத் 4.1

3300எம்ஏஹெச் பேட்டரி

ஓப்போ எஃப்7

ஓப்போ எஃப்7

முக்கிய அம்சங்கள்

6.23 இன்ச் (2280 x 1080 பிக்சல்) முழு ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 12என்எம் செயலி உடன் 800எம்ஹெச்இசட் ஆர்ம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியூ

4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளக நினைவகம்

6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பகம்

மைக்ரோஎஸ்டி மூலம் 256ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையில் அமைந்த கலர்ஓஎஸ் 5.0

16எம்பி பின்பக்க கேமரா உடன் எல்இடி பிளாஷ்

25எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4ஜி வோல்டி

3400எம்ஏஹெச் (வழக்கமானது) / 3300எம்ஏஹெச் (குறைந்தபட்சம்) பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

முக்கிய அம்சங்கள்

5.8 இன்ச் க்யூஹெச்டி+ சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9 / ஸ்னாப்டிராகன் 835 செயலி

4/ 6ஜிபி ரேம் உடன் 64 / 128 ஜிபி ரோம்

வைஃபை

என்எஃப்சி

ப்ளூடூத்

இரட்டை சிம்

இரட்டை பிக்சல் 12எம்பி பின்பக்க கேமரா

8எம்பி முன்பக்க கேமரா

இரிஸ் ஸ்கேன்னர்

கைரேகை

3000 எம்ஏஹெச் பேட்டரி

ஓன்பிளஸ் 6

ஓன்பிளஸ் 6

முக்கிய அம்சங்கள்

6.28 இன்ச் (2280 × 1080 பிக்சல்) முழு ஹெச்+ 19:9 அம்ச விகிதத்தில் அமோல்டு டிஸ்ப்ளே உடன் டிசிஐ-பி3 கலர் காமுட், வளைந்த கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

2.8ஜிஹெச்இசட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10என்எம் மொபைல் தளத்துடன் அட்ரினோ 630 ஜிபியூ

6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 64ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் 128ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) / 256 ஜிபி (யூஎஃப்எஸ் 2.1) சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) உடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ)

16 எம்பி பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 20 எம்பி கேமரா

16எம்பி முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4ஜி வோல்டி

3300எம்ஏஹெச் பேட்டரி உடன் டேஷ் சார்ஜ் (5வி - 4ஏ)

More from GizBot

Best Mobiles in India

English summary
Trending smartphones from last week OnePlus 6 Find X and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X