Home
Mobile

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

இந்தியாவில் கடந்த வாரம் பல்வேறு அதிநவின ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் தான் இந்தியாவில் அதிவரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

இந்தியாவில் கடந்த வாரம் பல்வேறு அதிநவின ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் தான் இந்தியாவில் அதிவரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் சியோமி அதன் நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள டாப் ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

மேலும் இதற்கு முன்பு வந்த ஓப்போ எப்7 மற்றும் விவோ வி9 போன்ற ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இருப்பதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

 சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ:

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி +5எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
4000எம்ஏஎச்
ரெட்மீ நோட் 5 ப்ரோ சாதனத்தின் சிறந்த விலை

ஹூவாய் பி20 ப்ரோ:

ஹூவாய் பி20 ப்ரோ:

டிஸ்பிளே: 6.1-இன்ச் (2240 × 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஹூவாய் கிரிண் 970
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல்-சிம்
ரியர் கேமரா: 20எம்பி + 8எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
4ஜி வோல்ட்இ
4000எம்ஏஎச் பேட்டரி
ஹூவாய் பி20 ப்ரோ சாதனத்தின் சிறந்த விலை

சியோமி ரெட்மீ நோட் 5:

சியோமி ரெட்மீ நோட் 5:

டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160 × 1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி +5எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
4000எம்ஏஎச்
ரெட்மீ நோட் 5 ப்ரோ சாதனத்தின் சிறந்த விலை

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:

டிஸ்பிளே: 5.5-இன்ச்
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி எல்டிஇ
3300எம்ஏஎச்
கேலக்ஸி ஜே7 பிரைம் சாதனத்தின் சிறந்த விலை

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 × 1080 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 13எம்பி
4ஜி வோல்ட்இ
3600எம்ஏஎச்
கேலக்ஸி ஜே7 ப்ரோ சாதனத்தின் சிறந்த விலை

விவோ வி9:

விவோ வி9:

டிஸ்பிளே: 6.3-இன்ச் (2280 × 1080 பிக்சல்)
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 626
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி + 5எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
4ஜி வோல்ட்இ
3260எம்ஏஎச்
விவோ வி9 ப்ரோ சாதனத்தின் சிறந்த விலை

சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 × 1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்இ
3080எம்ஏஎச்
சியோமி மி ஏ1 சாதனத்தின் சிறந்த விலை

ஓப்போ எப்7:

ஓப்போ எப்7:

டிஸ்பிளே: 6.23-இன்ச் (2280 × 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி60
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 25எம்பி
4ஜி வோல்ட்இ
3400எம்ஏஎச்
ஓப்போ எப்7 சாதனத்தின் சிறந்த விலை

நோக்கியா 7 பிளஸ்:

நோக்கியா 7 பிளஸ்:

டிஸ்பிளே: 6-இன்ச்
செயலி: 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி +13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜி வோல்ட்
3300எம்ஏஎச்
நோக்கியா 7 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
மோட்டோ ஜி6:

மோட்டோ ஜி6:

டிஸ்பிளே: 5.7-இன்ச் (2160 × 1080 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி +5எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
4ஜி வோல்ட்
3300எம்ஏஎச்
மோட்டோ ஜி6 பிளஸ் சாதனத்தின் சிறந்த விலை

Best Mobiles in India

English summary
Trending phones from last week Nokia 7 Plus Huawei P20 Pro Vivo V9 Oppo F7 and more; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X