Home
Mobile

அக்டோபர் 1: வாய்ஸ் கால் கட்டணம் குறையும், ஏன்.?

அக்டோபர் 1முதல் ஒரு நெட்வோர்க்கில் இருந்து மற்றோரு நெட்வோர்க்கு வாடிக்கையாளர்கள் மேற்க்கொள்ளும் கால் அழைப்புகளுக்கு 6பைசா மட்டும் செலவாகும்

By Prakash

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி வெவ்வேறு நெட்வோர்க் கால் அழைப்புகளுக்கு இதுவரை 14 பைசா வசூலிக்கப்பட்டது, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 8 பைசா குறைத்து 6 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1: வாய்ஸ் கால் கட்டணம் குறையும், ஏன்.?

தொலைத் தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை கிராமப்புறங்களில் உள்ள தொலைதொடர்பு உள்கட்டமைப்புகள் உள்வரும் அழைப்புகளிலிருந்து வருவாய் அதிகமாய் உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தவரை சிறந்த சலுகைகள் மற்றும் சேவைகளை இந்திய முழுவதும் வழங்கி வருகின்றன, தற்போது இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ஜியோ நெட்வோர்க் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 1முதல் ஒரு நெட்வோர்க்கில் இருந்து மற்றோரு நெட்வோர்க்கு வாடிக்கையாளர்கள் மேற்க்கொள்ளும் கால் அழைப்புகளுக்கு
6பைசா மட்டும் செலவாகும் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TRAI slashes IUC rates to 6 paise minute ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X