அசத்தும் புதிய தொழில்நுட்பம்...!
தினமும் நாம் வியக்கும் வண்ணம் பல டெக்னாலஜி சம்பந்தப்பட்ட புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது நாமும் அவற்றை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த வகையில் முன்பு படங்கள், வீடியோக்களை ஒரு போனில் இருந்து வேறொரு போனுக்கு அனுப்ப கேபிள்களை பயன்படுத்தினர் பின்னர் புளூடூத் பயன்படுத்தினர்.
தற்போது அதைவிட அட்வான்ஸ் டெக்னாலஜி வந்துவிட்டது அதாவது இதில் நீங்கள் 100MB அளவுள்ள ஒரு வீடியோவை ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு நகர்த்த சில விநாடிகளே ஆகும்.
ஆமாங்க, இதற்காகவே பிரத்யோகமான ரிங் மற்றும் பேன்ட் ஆகியவை வந்துள்ளது இதனை பயன்படுத்தி ஒரு சில விநாடிகளிலே இந்த வேலைகளை நாம் செய்து முடிக்கலாம்.
இதோ அது எப்படி செயல்படுகின்றது என்பதை நீங்களே பாருங்கள்...

#1
கையில் அணிந்திருக்கும் இந்த பேன்ட் மூலம் போட்டோகளை நகர்த்தலாம்.

#2
இந்த ஸ்டிக்கர் மூலம் URL ஐ காப்பி செய்யலாம்.

#3
இந்த ரிங் மூலம் வீடியோக்களை நகர்த்தலாம்
#4
இதோ அதன் வீடியோ


Click it and Unblock the Notifications