Home
Mobile

இந்தியாவில் கிடைக்கும் 5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு செயல்படும் ஸ்மார்ட்போன்கள் தான் இங்கிலாந்து, சீனா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 44 சதவிகிதம் விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையிலும் ஸ்மார்ட்போன்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே இருந்தது. அதிக அளவிலான போன்கள் விற்கப்பட்டன. அதிலும் சாம்சங் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி போன்களே பெருவாரியான வரவேற்ப்பை பெற்றன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த சிறந்த போன்கள் என்னவென்று பார்க்கலாமா?

5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

  • 2.8 அங்குல தொடுதிரை,
  • FM ரேடியோ,
  • ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
  • 832 MHz ப்ராசெசர்,
  • 2 எம்பி கேமரா,
  • டூயல் சிம்,
  • விலை ரூ.6,344
  • 5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

    5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

    • 3 அங்குல தொடுதிரை,
    • FM ரேடியோ,
    • ஆன்ட்ராய்டு 4 இயங்குதளம்,
    • 850 MHz ப்ராசெசர்,
    • 3 எம்பி கேமரா,
    • Wi-Fi வசதி,
    • விலை ரூ.8,990
    • 5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

      5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

      • 4.8 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
      • ஆன்ட்ராய்டு 4 இயங்குதளம்,
      • 1.4 GHz ப்ராசெசர்,
      • Wi-Fi வசதி,
      • 8 எம்பி கேமரா,
      • விலை ரூ.31,400
      • 5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

        5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

        • 5.5 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,
        • ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
        • 1.6 GHz ப்ராசெசர்,
        • Wi-Fi வசதி,
        • 8 எம்பி கேமரா,
        • விலை ரூ.35,620
        • 5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

          5 சிறந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்

          • 4 அங்குல தொடுதிரை,
          • FM ரேடியோ,
          • ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
          • 1 GHz ப்ராசெசர்,
          • Wi-Fi வசதி,
          • 5 எம்பி கேமரா,
          • விலை ரூ.14,499

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X