சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!
ஆன்ட்ராய்டு போன்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமே, அவ்வகை போன்களில் நாமெல்லாம் அதிக நாட்டம் கொண்டுள்ளதாலேயே!
அனைத்து மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை வெளியிடுகின்றன. அவற்றில் தரமான போன்கள் வெளியாகும் எண்ணிக்கையோ குறைவே!
எனவே தரமான மற்றும் சற்றே விலை குறைந்த போன்களை தேர்ந்தெடுக்க வேண்டாமா? உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இங்கே விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள் உள்ள சிறந்த 5 போன்களை வெளியிட்டுள்ளோம்.

சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!
- ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
- 2 எம்பி கேமரா,
- 3 அங்குல TFT தொடுதிரை,
- FM ரேடியோ,
- Wi-Fi வசதி,
- விலை ரூ.6,290
- ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
- 3 எம்பி கேமரா,
- 3.2 அங்குல TFT தொடுதிரை,
- FM ரேடியோ,
- Wi-Fi வசதி,
- விலை ரூ.6,829
- ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
- 3.2 எம்பி கேமரா,
- 3.5 அங்குல IPS தொடுதிரை,
- GPRS, EDGE மற்றும் 3ஜி வசதி,
- விலை ரூ.6,499
- ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
- 2 எம்பி கேமரா,
- 2.8 அங்குல தொடுதிரை,
- FM ரேடியோ,
- Wi-Fi வசதி,
- விலை ரூ.6,243

சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!

சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!

சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!

சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள் : விலை ரூ 6,000 லிருந்து ரூ.7,000க்குள்!
டூயல் சிம் வசதி,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
3 எம்பி கேமரா,
3.5 அங்குல TFT தொடுதிரை,
Wi-Fi வசதி,
விலை ரூ.6,599

Click it and Unblock the Notifications