மொபைல் உலகின் புரட்சிகரமான ஸ்மார்ட்போன்கள்

|

மொபைல் உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் மொபைல் உலகில் ஏதாவது ஒரு புதுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் கவர மற்றும் மற்ற நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க இது போன்ற புதிய யுக்திகளை மொபைல் நிறுவனத்தினர் கையாள வேண்டியுள்ளது.

உதாரணமாக அண்மையில் நோக்கியா லூமியா 1020 , 41 மெகாபிக்சல் கேமரா என்ற புரட்சிகரமான அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இது போன்ற வேறு சில புரட்சிகரமான அம்சங்களை கொண்டு முதலில் வெளியான டாப் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

41 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் விண்டோஸ் 8 ஸ்மார்ட்போன்.

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

#2

#2

3ஜிபி ராம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது தான்.

5.7 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ஆக்டா கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜிபி ராம்
wi-fi, 3ஜி
புளுடூத்
3200mAh பேட்டரி.

#3

#3

சுழலும் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

5.9 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ரெசலூஸன் 1920*1080 பிக்சல்ஸ்
1.7GHZ குவால்கம் ஸ்னாப்டிராகன் 600 பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
5ஜி wi-fi
புளுடூத் 4.0
3610mAh பேட்டரி.

#4

#4

6 இன்ஞ் டிஸ்பிளே உடன் 4K HD ரெக்கார்டிங் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்.


6 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
2200MHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜி wi-fi
புளுடூத்
3300mAh பேட்டரி.

#6

#6

பேக் கேமரா பட்டன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

5.2 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
2.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி wi-fi
புளுடூத்
3000mAh பேட்டரி

#6

#6

அதிக பேட்டரி திறன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்.


5.0 இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்
wi-fi, 3ஜி
புளுடூத்
4000mAh பேட்டரி.

#7

#7

உலகின் முதல் 10 விரல் தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன்

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

#8

#8

6.44 இன்ஞ் டிஸ்பிளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்.

6.44 இன்ஞ் டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

#9

#9

மொசில்லா பையர்பாக்ஸ் ஓஎஸ் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்.

3.5 இன்ஞ் டிஸ்பிளே,
1GHZகுவால்கம் பிராசஸர்,
256எம்பி ராம்,
512எம்பி மெமரி,
3.2 மெகாபிக்சல் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
மொசில்லா பையர்பாக்ஸ் ஓஎஸ்
1200mAh பேட்டரி

#10

#10

உலகின் மெலிதான ஸ்மார்ட்போன்

4 இன்ஞ் டிஸ்பிளே,
1GHZ டியுல் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
4ஜிபி மெமரி
5 மெகாபிக்சல் கேமரா,
ஆன்டிராய்ட் 4.0 ஜெல்லிபீன் ஓஎஸ்
1400mAh பேட்டரி

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X