Home
Mobile

இந்த மொபைல்களை நீங்கள் குளிப்பாட்டலாம்!!!

ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தொழில் போட்டியின் காரணமாக பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றனர். ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனம் தங்கள் படைப்புகளில் எதாவது புதுமையை படைக்கின்றனர்.

நோக்கியா நிறுவனம் 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியட்டது, ஆப்பிள் நிறுவனம் பிங்கர் பிரிண்ட் டெக்னாலிஜி கொண்ட ஐபோனை 5Sயை வெளியிட்டது, சாம்சங் நிறுவனம் 3ஜிபி ராம் கொண்ட் கேலக்ஸியை நோட் 3யை வெளியிட்டுள்ளது.

மக்களை கவரும் இப்பொழுது வாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போன்களும் அதிகம் வரத்தொடங்கிவிட்டன அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம். இந்த மொபைல்களை கையில் வைத்துக்கொண்டே நீங்கள் குளிக்கலாம். போன் மழையில் நனைந்து விடுமோ என்று பயம் தேவையில்லை.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா Z

சோனி எக்ஸ்பீரியா Z


5இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி மெமரி,
13 மெகாபிக்சல் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
விலை இங்கே

 சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

6.4இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி மெமரி,
8 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா ZR

சோனி எக்ஸ்பீரியா ZR

4.55இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ பிராசஸர்,
2ஜிபி ராம்,
8ஜிபி மெமரி,
13மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
2330mAh பேட்டரி
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா GO

சோனி எக்ஸ்பீரியா GO

3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ பிராசஸர்,
4ஜிபி மெமரி,
5 மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
1305mAh பேட்டரி
விலை இங்கே

 மோட்டோரோலா டெப்பி

மோட்டோரோலா டெப்பி

3.7இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ பிராசஸர்,
512எம்பி ராம்,
5 மெகாபிக்சல் கேமரா,
ஆன்டிராய்ட் ஓஎஸ்
1700mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி Xகவர் 2

சாம்சங் கேலக்ஸி Xகவர் 2

4இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ பிராசஸர்,
1ஜிபி ராம்,
4ஜிபி மெமரி,
5 மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1 ஓஎஸ்
1700mAh பேட்டரி
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா அக்ரோ S

சோனி எக்ஸ்பீரியா அக்ரோ S


4.3இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ பிராசஸர்,
1ஜிபி ராம்,
11ஜிபி மெமரி,
12மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1910mAh பேட்டரி
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா ஆக்டிவ்

சோனி எக்ஸ்பீரியா ஆக்டிவ்

3இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1GHZ பிராசஸர்,
512எம்பி ராம்,
5மெகாபிக்சல் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் ஓஎஸ்
1200mAh பேட்டரி
விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா ZL

சோனி எக்ஸ்பீரியா ZL

5இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி மெமரி,
13 மெகாபிக்சல் கேமரா,
பிரண்ட் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2370mAh பேட்டரி
விலை இங்கே

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X