2018-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள்: டாப் 10 பட்டியல்

|

ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்த வரை 2017-ம் ஆண்டில் பல்வேறு தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளது. பெசல்-லெஸ் வடிவமைப்பு, டூயல் லென்ஸ் கேமரா செட்டப் போன்ற அம்சங்கள் நிறைந்த பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு வெளியாகின.

2018-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள்: டாப் 10 பட்ட

அடுத்த ஆண்டு இதே போன்று ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை எதிர்பார்க்க முடியும். இந்த ஆண்டை விட தலைசிறந்த கேமரா மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் சர்வதேச ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் பல்வேறு உயர் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை சந்தையின் முன்னணி நிறுவனங்கள் வெளியிடுவதற்காக காத்திருக்கின்றனர். அந்த வதையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9

சாம்சங் கேலக்ஸி எஸ் 9

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

  • 8.0 இன்ச் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
  • 6 ஜிபி ரேம்
  • ஹெட்போன் ஜாக் நீக்கப்படும்
  • ஸ்னாப்டிராகன் 845 அல்லது எக்சைனோஸ் 9810 சிப்செட்
  • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • யுஎஸ்பி டைப்-சி
  • ஆப்டிக்கல் கைரேகை ஸ்கேனர்
  • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
  • ஆப்பிள் ஐபோன் 9

    ஆப்பிள் ஐபோன் 9

    எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    • 8.0 இன்ச் OLED பெசல்-லெஸ் டிஸ்ப்ளே
    • 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    • ஹெட்போன் ஜாக் நீக்கப்படும்
    • ஆப்பிள் ஏ12 சிப்
    • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    • ஐரிஸ் ஸ்கேனர்
    • முக அங்கீகார வசதி
    • ஐஓஎஸ் 12
    • விஆர் லேசர்கள்
    • எல்ஜி ஜி7

      எல்ஜி ஜி7

      எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

      • 8.0 இன்ச் டிஸ்ப்ளே
      • 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
      • ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
      • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
      • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
      • 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ்
      • 8 எம்பி செல்பி கேமரா
      • சாம்சங் கேலக்ஸி நோட் 9

        சாம்சங் கேலக்ஸி நோட் 9

        எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

        • 5.0 இன்ச் OLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
        • 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
        • ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
        • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
        • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
        • 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ்
        • 8 எம்பி செல்பி கேமரா
        •  சியோமி எம்ஐ மிக்ஸ் 3

          சியோமி எம்ஐ மிக்ஸ் 3

          • 6.0 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
          • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
          • ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
          • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
          • 19 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ்
          • 16 எம்பி செல்பி கேமரா
          • சோனி எக்ஸ்பீரியா XZ 2

            சோனி எக்ஸ்பீரியா XZ 2

            • 6.0 இன்ச் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே
            • 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
            • ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
            • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
            • 23 எம்பி பிரைமரி கேமரா
            • 13 எம்பி செல்பி கேமரா
            • நோக்கியா 9

              நோக்கியா 9

              • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
              • 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
              • ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
              • 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
              • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
              • 13 எம்பி டூயல் லென்ஸ், செய்கா ஆப்டிக்ஸ்
              • 13 எம்பி செல்பி கேமரா
              • ஒன்பிளஸ் 6

                ஒன்பிளஸ் 6

                • 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
                • 6 ஜிபி ரேம்
                • ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
                • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
                • 20 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ்
                • 16 எம்பி செல்பி கேமரா
                • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
                • கூகுள் பிக்சல் 3

                  கூகுள் பிக்சல் 3

                  • 5.0 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்ப்ளே
                  • 6 ஜிபி ரேம்
                  • ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
                  • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
                  • ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
                  • 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ்
                  • 8 எம்பி செல்பி கேமரா
                  • சியோமி எம்ஐ 7

                    சியோமி எம்ஐ 7

                    • 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே
                    • 6 ஜிபி ரேம்
                    • ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
                    • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
                    • 16 எம்பி பிரைமரி கேமரா
                    • 8 எம்பி செல்பி கேமரா

Best Mobiles in India

Read more about:
English summary
2018 and 2019 will bring you these incredible smartphones/mobiles. Models are Samsung Galaxy S9, iPhone 9, LG G7, Nokia 9, Google Pixel 3, Note 9 more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X