Home
Mobile

வரப்போகும் டாப் 15 ஸ்மார்ட்போன்ஸ்

இப்பொழுது மார்கெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லையா அல்லது புதிய மாடல் மொபைல்கள் வாங்க விருப்பமா.. தினமும் ஒரு புதிய மொபைல்கள் மார்கெட்டில் வெளிவருகின்றன.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 80% மொபைல்கள் ஆன்டிராய்ட் ஓஎஸ் உடன் வருகிறது. மக்கள் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்புகின்றனர்.

இந்தியாவில் வரப்போகும் டாப் 15 ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்.

கீழே உள்ள சிலைட் சோவில் வரப்போகும் டாப் 15 ஸ்மார்ட்போன்களை பற்றிய படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Click Here For New Smartphones Gallery

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சிறப்பம்சங்கள்

6.4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
2.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
3000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S4 சூம்

சாம்சங் கேலக்ஸி S4 சூம்

சாம்சங் கேலக்ஸி S4 சூம்

சிறப்பம்சங்கள்

4.3இன்ஞ் AMOLED டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
16 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,4ஜி
Wi-Fi,
2300 mAh பேட்டரி

ஹவாய் அசென்ட் P6

ஹவாய் அசென்ட் P6

ஹவாய் அசென்ட் P6

சிறப்பம்சங்கள்

4.7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2000 mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா c

சோனி எக்ஸ்பீரியா c

சோனி எக்ஸ்பீரியா c

சிறப்பம்சங்கள்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi.

சாம்சங் கேலக்ஸி ஏஸ்3

சாம்சங் கேலக்ஸி ஏஸ்3

சாம்சங் கேலக்ஸி ஏஸ்3

சிறப்பம்சங்கள்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
3ஜி
Wi-Fi,
1500 mAh பேட்டரி

ஹச்டிசி டிசையர் P

ஹச்டிசி டிசையர் P

ஹச்டிசி டிசையர் P

சிறப்பம்சங்கள்

4.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
768எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
1620 mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா M டியுல்

சோனி எக்ஸ்பீரியா M டியுல்

சோனி எக்ஸ்பீரியா M டியுல்

சிறப்பம்சங்கள்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1750 mAh பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா M

சோனி எக்ஸ்பீரியா M

சோனி எக்ஸ்பீரியா M

சிறப்பம்சங்கள்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1750 mAh பேட்டரி

எல்ஜி ஆப்டிமஸ் L4 II டியுல்

எல்ஜி ஆப்டிமஸ் L4 II டியுல்

எல்ஜி ஆப்டிமஸ் L4 II டியுல்

சிறப்பம்சங்கள்

3.8 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz பிராசஸர்
3.15 மெகாபிக்சல் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
1700 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S4 மினி

சாம்சங் கேலக்ஸி S4 மினி


சாம்சங் கேலக்ஸி S4 மினி

சிறப்பம்சங்கள்

4.3இன்ஞ் AMOLED டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ்
1.7 GHz டியுல் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1.5ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1900 mAh பேட்டரி

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

சிறப்பம்சங்கள் (எதிர்பார்ப்பது)

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
13 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
8-16ஜிபி மெமரி

ஹச்டிசி டிசையர் Q

ஹச்டிசி டிசையர் Q


ஹச்டிசி டிசையர் Q

சிறப்பம்சங்கள்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1 GHz பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
512எம்பி ராம்(RAM)
1650 mAh பேட்டரி

ஹச்டிசி பட்டர்பிளை S

ஹச்டிசி பட்டர்பிளை S

ஹச்டிசி பட்டர்பிளை S

சிறப்பம்சங்கள்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz டியுல் கோர் பிராசஸர்
4 மெகாபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
3200 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

சிறப்பம்சங்கள்

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2600 mAh பேட்டரி

ஹவாய் ஹானார் 2

ஹவாய் ஹானார் 2

ஹவாய் ஹானார் 2

சிறப்பம்சங்கள்

4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0 ஓஎஸ்
1.4 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
2230 mAh பேட்டரி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X