Just In
- 5 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 5 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 6 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 6 hrs ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
Don't Miss
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- News
"பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு.." ஜான் பாண்டியன் திடீர் பல்டி.. எடப்பாடிக்கு பெரிய ஷாக்
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Movies
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
2017 டிசம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!
டிசம்பர் முதல் வாரத்தில் சியோமி, விவோ போன்ற பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் தற்சமயம் சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தற்சமயம் சாம்சங் கருவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் சமீபத்தில் அறிமுகமான இந்த ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் தொடுதிரை மற்றும் அட்டகாசமான தோற்றத்தை கொண்டுள்ளது, மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள முன்புற கேமரா சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது, அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழல்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த மாதத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

ஓப்போ எப்5 யூத்:
டிஸ்பிளே: 6-இன்ச் (1080-2160)பிக்சல்
செயலி: ஆக்டோ-கோர் கோர்டெக்ஸ்-ஏ 53, மீடியாடெக் எம்டி6763டி ஹெலியோ பி23
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
பேட்டரி:3200எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:
டிஸ்பிளே: 5.5-இன்ச்
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7870 ஆக்டோ-கோர்
ரேம்:3ஜிபி
மெமரி:64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
4ஜி எல்டிஇ
3600எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.19,900-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5:
டிஸ்பிளே :5.99-இன்ச்
ஆண்ட்ராய்டு 7.1.2
செயலி: குவால்காம் எம்எஸ்எம்8953 ஸ்னாப்டிராகன் 625
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்

சியோமி மி ஏ1:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920-1080)பிக்சல்
செயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3080எம்ஏஎச்

ஹானர் 7எக்ஸ்:
டிஸ்பிளே: 5.9-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி:ஆக்டோ-கோர் கிரின் 659
ரேம்: 4ஜிபி
மெமரி: 32/64/128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3340எம்ஏஎச்

ஒன்பிளஸ் 5டி:
டிஸ்பிளே: 6.01-இன்ச்
செயலி:2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்:6ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:20எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி :3300எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1.1
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.32,999-ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்:
டிஸ்பிளே: 5.8-இன்ச் (2436-1125)பிக்சல்
ஐஒஎஸ் 11
மெமரி:64/256ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.89,000-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8:
டிஸ்பிளே: 5.8-இன்ச்
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 9 ஸ்னாப்டிராகன் 835
ரேம்:4/6ஜிபி
மெமரி:64/128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலைமதிப்பு ரூ.57,900-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470