நோக்கியாவின் லேட்டஸ்ட் ஹாட் மொபைல்கள்...!

By Keerthi
|

இன்று சந்தையில் எத்தனையோ மொபைல்கள் வந்தாலும் நோக்கியாவின் பெயர் மட்டும் என்றுமே வாடிக்கையாளரின் மனதில் இருந்து மாறாது.

இன்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் முதல் மொபைல் எது என்றால் அது நோக்கியாவாக தான் இருக்கும்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது தற்போது லேட்டஸ்டாக நோக்கியா வெளியிட்டுள்ள மொபைல்களின் மாடல்களை பற்றிதாங்க அந்த பட்டியலை பார்க்கலாமா இதோ....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

2.8 Inch, 240x320 px display, LCD Nokia Asha v1.1.1 1.3 MP Primary Camera Dual SIM Expandable up to 32 GB 64 MB RAM 1020 mAh, Li-Ion battery இதன் விலை ரூ.3,497

#2

#2

2.4 Foot, 240x320 px display, TFT 2 MP Primary Camera Dual SIM Expandable up to 32 GB 1100 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.2,580

#3

#3

4.0 Inch, 480x800 px display, IPS LCD Android v4.1.2 (Jelly Bean) Dual core 1000 MHz processor 3 MP Primary Camera Dual SIM, 3G, WiFi 4 GB Internal Memory, Expandable up to 32 GB 512 MB RAM 1500 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.7,849

#4

#4

3.0 Inch, 240x320 px display, TFT Nokia Asha 1000 MHz processor 5 MP Primary Camera 3G, WiFi Expandable up to 32 GB 64 MB RAM 1200 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.6,550

#5

#5

2.8 Inch, 240x320 px display, TFT Nokia Asha 2 MP Primary Camera Dual SIM, WiFi 128 MB Internal Memory, Expandable up to 32 GB 64 MB RAM 1200 mAh, Li-Ion battery இதன் விலை ரூ.4,138

#6

#6

6 Inch, 720x1280 px display, IPS LCD Windows Phone v8 Dual core 1700 MHz processor 5 MP Primary Camera, 0.30 MP Secondary 3G, WiFi 8 GB Internal Memory, Expandable up to 64 GB 1 GB RAM 3400 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.23,600

#7

#7

4.0 Inch, 480x800 px display, IPS LCD Windows v8 Dual core 1000 MHz processor 5 MP Primary Camera 3G, WiFi, DLNA 8 GB Internal Memory, Expandable up to 64 GB 1 GB RAM 1430 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.10,200

#8

#8

3.0 Inch, 240x320 px display, LCD Nokia Asha 5 MP Primary Camera Dual SIM, WiFi Expandable up to 32 GB 64 MB RAM 1010 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.5,506

#9

#9

1.80 Inch, 128x160 px display, LCD 0.30 MP Primary Camera Dual SIM Expandable up to 32 GB 950 mAh, Li-Ion batteryஇதன் விலை

#10

#10

6 Inch, 1080x1920 px display, IPS LCD Windows v8 Quad core 2200 MHz processor 20 MP Primary Camera, 1.20 MP Secondary 3G, WiFi, DLNA, NFC 32 GB Internal Memory, Expandable up to 64 GB 2 GB RAM 3400 mAh, Li-Ion batteryஇதன் விலை ரூ.42,199

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X