அதிக பேட்டரி திறன் கொண்ட டேப்லெட்கள்!!!

|

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் டேப்லெட்கள் வரத் தொடங்கின. சொல்லப்போனால் 2011ல் தான் இதன் வரவுகள் தொடங்கியது. அப்பொழுது வந்த டேப்லெட்களில் வசதிகள் ஒரு குறிப்பிட்ட அளவே இருந்தன, வாய்ஸ் காலிங் வசதி இல்லாமல் இருந்தது. அந்த டேப்லெட்களின் எடையும் அதிகமாக தான் இருந்தது.

ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை, டேப்லெட்களில் அனைத்து வசதிகளும் வந்துவிட்டன. இன்றைய டேப்லெட்கள் மெலிதான டிசைனுடன் குறைந்த எடையில் வருகின்றன, அவைகளை வெளியில் எடுத்து செல்வதற்க்கு வசதியாக. படம் பார்ப்பது, பாட்டு கேட்பது, கேம் விளையாடுவது, இ-புக் படிப்பது என இது பல வகைகளில் பயன்படுகிறது.

இன்றைய புதிய தலைமுறையின் டேப்லெட்கள் லேப்டாப்புக்கு நிகராக கருதப்படுகின்றன. டேப்லெட்கள் சிறப்பாக நீண்ட நேரம் செயல் பட வேண்டும் என்றால் அதன் பேட்டரி திறன் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் புதிதாக டேப்லெட்டை வாங்க எண்ணினால் அதன் பேட்டரி திறனை அறிந்து வாங்குங்கள். நீண்ட ஆயுள் பேட்டரி கொண்ட டேப்லெட்களை பற்றி அறிய கீழே உள்ள சிலைட்சோவை பாருங்கள்.

புதிய டேப்லெட் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபேட்4

ஆப்பிள் ஐபேட்4

9.7 இன்ஞ் எல்ஈடி டிஸ்பிளே
2048*1536 பிக்சல்ஸ் ரெசலூஸன்
A6X பிராசஸர்
1ஜிபி ராம்
ஐஓஎஸ் 6
5மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
இது 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது
இதன் பேட்டரி 10 மணி நேரம் வரக்கூடிய திறன் கொண்டது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் விலை இங்கே

கூகுள் நெக்சஸ்7

கூகுள் நெக்சஸ்77இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
நிவிடியா டெக்ரா3 கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
விஜிஏ பிரண்ட் கேமரா
இது 16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது
4,325mAh பேட்டரி
இதன் விலை இங்கே

ஆசஸ் போன் பேட்

ஆசஸ் போன் பேட்7இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
இன்டல் ஆட்டம் சிங்கிள் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
இது 16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது
4,270mAh பேட்டரி
இதன் விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி டேப்3

சாம்சங் கேலக்ஸி டேப்3

8இன்ஞ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4,450mAh பேட்டரி
இதன் விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி நோட் 510

சாம்சங் கேலக்ஸி நோட் 510

8இன்ஞ் டிஸ்பிளே
1280*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.6GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4,600mAh பேட்டரி
இதன் விலை இங்கே

சோனி எக்ஸ்பீரியா டேப்லெட் z

சோனி எக்ஸ்பீரியா டேப்லெட் z

10இன்ஞ் டிஸ்பிளே
1920*1200 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
2.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
6,000mAh பேட்டரி
இதன் விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி டேப்3 211

சாம்சங் கேலக்ஸி டேப்3 211

7இன்ஞ் டிஸ்பிளே
1024*600 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
1.9மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
4,000mAh பேட்டரி
இதன் விலை இங்கே

ஹூவாய் மீடியா பேட் 10 லிங்

ஹூவாய் மீடியா பேட் 10 லிங்

10.1இன்ஞ் டிஸ்பிளே
1200*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
6,600mAh பேட்டரி
இதன் விலை இங்கே

லினோவோ ஐடியாபேட் டேப்லெட் A1000

லினோவோ ஐடியாபேட் டேப்லெட் A1000

7இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
4ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
விஜிஏ பிரண்ட் கேமரா
3,500mAh பேட்டரி
இதன் விலை இங்கே

நெக்சஸ் 7சி டேப்லெட்

நெக்சஸ் 7சி டேப்லெட்

நெக்சஸ் 7சி டேப்லெட்

7இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ நிவிடியா டெக்ரா3 கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2மெகாபிக்சல் கேமரா
4,325mAh பேட்டரி
இதன் விலை இங்கே

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X