கூவாட் கோர் பிராசஸர் உடன் ஸ்மார்ட்போன்கள்!!!
மொபைல் உலகில் இதுவரை பல நூறு வகையான ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளன. பல முன்னனி நிறுவனங்களும் குறைந்த விலையில் இருந்து அதிகம் விலை வரை உள்ள பல வகையான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.
உங்கள் கையில் இப்பொழுது ரூ.4000 ஆயிரம் இருந்தால் போதும் நீங்கள் ஒரு அழகான ஸ்மார்ட்போனை வாங்கிவிடலாம். நீங்கள் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் உள்ள விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்கு விரும்புகிறீர்களா உங்களுக்கான சில போன்கள் இங்கு உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் கூவாட் கோர் பிராசஸர் கொண்டவை. நீங்கள் அதிகமாக விளையாடுபவர்கள் அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் வேகமாக சிறப்பாக இயங்க வேணடும் என நீங்கள் எண்ணினால் இது போன்ற மொபைல்களை தேர்ந்தெடுக்கலாம். கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றி பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஜோலோ பிளே T1000
மக்களுக்கு இப்பொழுது அதிகமாக மொபைல்களில் கேம் விளையாட தொடங்கிவிட்டனர். கேம் விரும்பிகளுக்காகவே ஜோலோ பிளே T1000 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிவிடியா உடன் இணைந்து இந்த மொபைல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4, இந்தியாவில் இந்த போன் மிகவும் பிரபலமாகிவிட்டது. ரூ.20,000க்கும் கம்மியான விலையில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவு

பேனாசோனிக் பி51
பேனாசோனிக்கின் அண்மையில் வெளிவந்த படைப்பு பேனாசோனிக் பி51. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மற்றும் வேகமாக இயங்க கூடிய திறன் கொண்டுள்ளது. இந்த மொபைலுடன் ஸ்டைலஸூம் வருகிறது.
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஜோலோ Q800
ஜோலோ Q800 ஸ்மார்ட்போன் 4.5 இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 1.2GHZ கூவாட் கோர் பிராசஸர் உள்ளது.
இதை பற்றிய சிறப்பம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஜியோனி ஈலைப் ஈ5
விரைவில் ஜியோனி நிறுவனம் ஜியோனி ஈலைப் ஈ6 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இப்பொழுது ஜியோனி ஈலைப் ஈ5 பற்றி பார்க்கப்போனால் இது 4.8 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே உடன் சிறந்த டிசைன் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications