ஐஓஎஸ் கேமிரா கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!
ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டபிலேஷன் கொண்ட பத்து ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.!
கடந்த 2016ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டபிலேஷன் கொண்ட கேமிராவுடன் வெளிவந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் வரவேற்பு இருந்ததை நாம் அவ்வப்போது பார்த்தோம்.
ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கியில் ஒரு அக்கவுண்ட்டை திறப்பது எப்படி.?
இந்நிலையில் இந்த ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டபிலேஷன் கொண்ட பத்து ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

எல்.ஜி. V20
- 5.7-இன்ச் (2560×1440 pixels) குவாட்HD குவாண்டம் டிஸ்ப்ளே
- 2.1-inch (160 x 1040 pixels) IPS குவாண்டம் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர்,
- 4GB LPDDR4 ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- 16MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE, 3200mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5.2-இன்ச் (1920×1080 pixels) டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 810 பிராசசர்,
- 3GB LPDDR4 ரேம் மற்றும்32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 5.1
- 23MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 2900mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- 5.7-இன்ச் (1920×1080 pixels) HD அமோல்ட் டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர்,
- 6GB LPDDR4 ரேம் மற்றும் 64/128/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 23MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 3000mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- டூயல் ஃபைவ் மேக்னட் ஸ்பீக்கர்ஸ்
- 5.3-இன்ச் (2560 × 1440 pixels) HD குவாட் HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர்,
- 4GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 16MP பின் கேமிரா
- 8MP செகண்டரி கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 2800mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- 5.2-இன்ச் (1440 × 2560 pixels) HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
- குவாட்கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 64 பிட் பிராசசர்,
- 4GB ரேம் மற்றும் 32/64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 12MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- 5.5 இன்ச் ( 1920 × 1080pixels) ஐபிஎஸ் 401 டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 64 பிட் பிராசசர்,
- 3GB ரேம் மற்றும் 32/128/256 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஐ.ஒ.எஸ்10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP பின் கேமிரா
- 7 MP செல்பி கேமிரா
- 4G
- 2900mAh பேட்டரி
- 5.5-இன்ச் (2560 × 1440 pixels) 534 பிபிஐ சூப்பர் அமோட் கர்வ்டு எட்ஜ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்ஸினோஸ் 810 ஆக்டோ 8890 பிராசசர்,
- 4GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 12MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 3600mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- டூயல் சிம்
- 4.7 இன்ச் ( 1334× 750pixels) ஐபிஎஸ் 326 டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 64 பிட் பிராசசர்,
- 2GB ரேம் மற்றும் 32/128/256 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஐ.ஒ.எஸ்10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP பின் கேமிரா
- 7 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4G
- 1960mAh பேட்டரி
- 5.7 இன்ச் ( 1440 × 2560pixels)QHD அமோல்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசசர்,
- 3GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 20MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 3340mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- டூயல் சிம்
- விண்டோஸ் 10
- 6.8 இன்ச் ( 1920× 1080 pixels) டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராசசர்,
- 3/4GB ரேம் மற்றும் 32/64/128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- 23MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- 4G LTE,
- 4600mAh பேட்டரி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- வைபை, புளூடூத்,

சோனி எக்ஸ்பீரியா Z5 டூயல்

ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்

எல்.ஜி G5

HTC 10

ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்

ஆப்பிள் ஐபோன் 7

மைக்ரோசாப்ட் லூமியா 950 XL

ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா:
Comments
Best Mobiles in India
English summary
Here are the top smartphone with OIS featuring camera module to buy this month.


Click it and Unblock the Notifications