Home
Mobile

2013ல் வெளியான அதிக மெகாபிக்சல் கேமரா மொபைல்கள்!!

மொபைல் உலகம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் மொபைல் உலகில் ஏதாவது ஒரு புதுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் கவர மற்றும் மற்ற நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க இது போன்ற புதிய யுக்திகளை மொபைல் நிறுவனத்தினர் கையாள வேண்டியுள்ளது.

உதாரணமாக அண்மையில் நோக்கியா லூமியா 1020 , 41 மெகாபிக்சல் கேமரா என்ற புரட்சிகரமான அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டது. சாம்சங் , சோனி, ஹச்டிசி, எல்ஜி மற்றும் நோக்கியா போன்ற முன்னனி மொபைல் நிறுவனங்களுக்கு இந்திய மொபைல் மார்கெட் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்நிறுவனங்களின் டாப் ஸ்மார்ட்போன்கள் சென்ற மாதம் இந்தியாவில் வெளிவந்தன. 2013ல் இது வரை வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட டாப் ஸ்மார்ட்போன்களை பற்றிய சிறப்பம்கங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

இதன் விலை இங்கே

#2

#2

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

இதன் விலை இங்கே

#3

#3

4.3 இன்ஞ் 540*960 பிக்சல்ஸ் டச் ஸ்கிரீன்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1.5ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.2.2
8ஜிபி இன்டெர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
16 மெகாபிக்சல் கேமரா
CMOS சென்சார் x10 ஆப்டிக்கல் ஜூம்
1.9 பிரண்ட் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),
எட்ஜ்(EDGE)எனெபுல்
2ஜி, 3ஜி wi-fi,
புளுடூத்
2330mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#4

#4

5.7 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
ஆக்டா கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜிபி ராம்
wi-fi, 3ஜி
புளுடூத்
3200mAh பேட்டரி.
இதன் விலை இங்கே

#5

#5

5.5இன்ஞ் ஐபிஎஸ் டிஸ்பிளே,
1920*1080 ரெசலூஸன் பிக்சல்ஸ்
2GHZ டியுல் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
ஆன்டிராய்ட் 4.2ஜெல்லிபீன் ஓஎஸ்,
13மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
3ஜி, wi-fi,
புளுடூத்,
2500mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#6

#6

5.5 இன்ஞ் 1920*1080 பிக்சல்ஸ் ஹச்டி ரெசலுசன் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்(RAM)
ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் 4.1.2
16ஜிபி இன்டெர்னல் மெமரி 6
4ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
13 மெகாபிக்சல் கேமரா
2.1 பிரண்ட் கேமரா 2
ஜி, 3ஜி wi-fi,
புளுடூத்
3,140mAh பேட்டரி

இதன் விலை இங்கே

#7

#7

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi,
மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக்,
புளுடூத்
2500 mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#8

#8

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13 மெகாபிக்சல் கேமரா,
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,000mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#9

#9

5இன்ஞ் டச் ஸ்கிரீன்,
1.5GHZ பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி மெமரி,
13 மெகாபிக்சல் கேமரா,
பிரண்ட் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi,
3ஜி,
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2370mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#10

#10

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்,
1ஜிபி ராம்,
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13 மெகாபிக்சல் கேமரா,
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,600mAh பேட்டரி
இதன் விலை இங்கே

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X