Home
Mobile

கடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.!

By Siva Lingam

இந்த வாரம் சில ஆச்சரியம் தரும் வகையிலான டிசைன்களில் புதிய மாடல் மொபைல் போன்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

கடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சியாமி நிறுவனமும் ரூ.10 ஆயிரம் என்ற விலையில் இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது. சியாமி ஒய்1 முதல் செண்ட்ரிக் செல்பி போன் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் சில அரிய வகை போன்கள் வெளியாகியுள்ளது. அவை குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

விலை ரூ.89000

  • 5.8 இன்ச் ஓ.எல்.இ.இட் 458 சூப்பர் ரெடினா எசி டிஸ்ப்ளே
  • 6 கோர் ஏ11 பயோனிக் 64 பிட் பிராஸசர்
  • 64 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஐஒஎஸ் 11
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
  • 12 எம்பி கேமிராக்கள்
  • 7 எம்பி செல்பி கேமிரா
  • 4ஜி வோல்ட்டி
  • லிதியம் பேட்டரி
  • சியாமி ரெட்மி ஒய்1

    சியாமி ரெட்மி ஒய்1

    விலை ரூ.8999

    • 5.5 இன்ச் மற்றும் 2,5டி கர்வ்ட் டிஸ்ப்ளே
    • 1.4GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
    • 3 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்
    • 128 ஜிபி வரை மெமரி கார்ட்
    • டுயல் சிம்
    • 13 எம்பி கேமிரா
    • 16எம்பி செல்பி கேமிரா
    • 4ஜி வோல்ட்டி
    • 3080mAh பேட்டரி
    • எச்டிசி யூ11

      எச்டிசி யூ11

      • 6 இன்ச் மற்றும் எச்டி எல்.இ.டி டிஸ்ப்ளே
      • 2.45GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்
      • 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 6 ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ்
      • 2 டிபி வரை மெமரி கார்ட்
      • ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ
      • நானோ சிம்
      • 12 எம்பி கேமிரா
      • 16எம்பியில் 3செல்பி கேமிரா
      • 4ஜி வோல்ட்டி
      • 3930 mAh பேட்டரி
      • எச்டிசி யூ11 லைப்

        எச்டிசி யூ11 லைப்

        விலை ரூ.28000

        • 5.2 இன்ச் மற்றும் எச்டி எல்.இ.டி டிஸ்ப்ளே
        • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராஸசர்
        • 3 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 4 ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ்
        • 2 டிபி வரை மெமரி கார்ட்
        • ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ
        • நானோ சிம்
        • 16 எம்பி கேமிரா
        • 16எம்பியில் 3செல்பி கேமிரா
        • 4ஜி வோல்ட்டி
        • 2600 mAh பேட்டரி
        • சியாமி ரெட்மி ஒய்1 லைட்

          சியாமி ரெட்மி ஒய்1 லைட்

          விலை ரூ.6999

          • 5.5 இன்ச் மற்றும் எச்டி டிஸ்ப்ளே
          • 1.4GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
          • 2 ஜிபி ரேம், 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 128 ஜிபி வரை மெமரி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 7.1.1
          • டுயல் சிம்
          • 13 எம்பி கேமிரா
          • 5 எம்பி செல்பி கேமிரா
          • 4ஜி வோல்ட்டி
          • 3080 mAh பேட்டரி
          • நோக்கியா 2

            நோக்கியா 2

            விலை ரூ.7500

            • 5 இன்ச் மற்றும் எச்டி டிஸ்ப்ளே
            • 1.3GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212பிராஸசர்
            • 1ஜிபி ரேம், 8ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 128 ஜிபி வரை மெமரி கார்ட்
            • ஆண்ட்ராய்டு 7.1.1
            • டுயல் சிம்
            • 8 எம்பி கேமிரா
            • 5 எம்பி செல்பி கேமிரா
            • ஸ்ப்ளாஷ் புரூப்
            • 4ஜி வோல்ட்டி
            • 4100mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Several other smartphone brands introduced best in the segment devices that we have listed down for you. Best smartphones from every price segment have been listed so that you do not have to go through trouble of looking them up.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X