கடந்த வாரம் வெளியான புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்.!

By Siva

  ஒவ்வொரு வாரமும் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சிறப்பு போன்கள் வெளிவந்த வாரமாக கருதப்படுகிறது

  கடந்த வாரம் வெளியான புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்.!

  குறிப்பாக ஐபோன் எக்ஸ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய போன் வெளியாகியுள்ளது. மற்ற மாடல் ஐபோன்களை போலவே இந்த மாடலை வாங்கவும் பொதுமக்கள் வரிசையில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  சியாமி நிறுவனமும் ரூ.10000 விலையில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் செல்பி ஸ்பெஷன் போன் சியாமி ரெட்மி 1 மாடலும் அடங்கும்

  அதேபோல் பல நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

  விலை ரூ.89000

  • 5.8 இன்ச் (2436 x 1125 pixels) OLED 458ppi சூப்பர் ரெட்டினா HD டிஸ்ப்ளே
  • 6 கோர் A11 Bionic 64-bit பிராசசர் மற்றும் 3 கோர் GPU, M11 பிராஸசர்
  • 64GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
  • iOS 11
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்(IP67)
  • 12MP பின்கேமிர
  • 7MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • வேகமாக சார்ஜ் ஏற்றும் லித்தியம் பேட்டரி

  சியாமி ரெட்மி Y1

  விலை ரூ.8999

  • 5.5-இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • 1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435
  • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 4GB RAM மற்றும்64 GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.1.2 (Nougat) with MIUI 8,
  • 13MP பின்கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • 4G VoLTE, WiFi 802.11 b/g/n, புளூடூத்4.2, GPS / GLOASS 3080mAh பேட்டரி

  HTC U11+

  • 6 இன்ச் ( 2880 x 1440pixels) குவாட் HD சூப்பர் எல்சிடி 6 டிஸ்ப்ளே
  • 2.45GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
  • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
  • 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்
  • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 8.0
  • 12MP பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3930 mAh பேட்டரி

  HTC U11 லைஃப்

  • 5.2 இன்ச் ( 1080 x 1920pixels) FHD சூப்பர் எல்சிடி டிச்ப்ளே
  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 630
  • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 8.0
  • நானோ சிம்
  • 16MP பின்கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2600 mAh பேட்டரி

  சியாமி ரெட்மி Y1 லைட்

  • 5.5-இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • 1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435
  • 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.1.1 (Nougat) with MIUI 8,
  • 13MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3080mAh பேட்டரி

  நோக்கியா 2

  விலை ரூ.7500

  • 5.இன்ச் (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோ ஸ்னாப்டிராகன் 212
  • 1GB ரேம்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
  • டூயல் சிம்
  • 8MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4100 mAh பேட்டரி

  ரேசர் போன்

  • 5.72 இன்ச் 2560 x 1440 pixels) HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835
  • 8GB ரேம்
  • 64GB ஸ்டோரேஜ்
  • 2TBவரை மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 7.1.1 (Nougat)
  • டூயல் சிம்
  • 12MP பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4000 mAh பேட்டரி

  கூல்பேட் கூல் பிளே 6 ஷீன் பிளாக்:

  விலை ரூ.14999

  • 5.5 இன்ச் (1920×1080 pixels) FHD IPS டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653
  • 6GB ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
  • டூயல் சிம் நானோ
  • 13MP டூயல் பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4000mAh பேட்டரி

  ஒப்போ R11s

  • 6.04 இன்ச் (2160×1080 pixels) FHD IPS டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660
  • 4GB ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 256GB வரை மெமரி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
  • டூயல் சிம் நானோ
  • 16MP டூயல் பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3025 mAh பேட்டரி

  ஒப்போ R11s பிளஸ்

  • 6.43 இன்ச் FHD IPS டிஸ்ப்ளே
  • 2,2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660
  • 6GB ரேம்
  • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • டூயல் சிம் நானோ
  • 16MP டூயல் பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE/வைஃபை
  • புளூடூத்
  • 4000 mAh பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Top Best smartphones/mobiles launched last week. Phones that launched Apple iPhone X, Redmi Y1, HTC U11+, HTC U11, Nokia 2 and more
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more