Home
Mobile

ஜெர்மனியில் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்!!!

By Prabakaran

IFA 2013 வர்த்தக கண்காட்சி ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் கடந்த ஒரு வார காலமாக கோலாகலமாக நடந்து வருகிறது. உலகின் உள்ள பல முன்னனி நிறுவனங்களும் ஏராளமான எலக்டிரானிக் சாதனங்களை இந்த கண்காட்சியில் வெளியிட்டனர்.

பிரம்மாண்ட் ஸ்கிரீன் கொண்ட எல்ஈடி டிவிகள், பிரிட்ஜ்கள், கம்பியூட்டர் மானிட்டர்கள், வாக்கியூம் கிளீனர்கள், ஹேர் டிரையர்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள் போன்ற பல வகையான சாதனங்களும் புதிய டிஸைன்களில் இந்த விழாவில் பங்குபெற்றது.

மேலும், இந்த கண்காட்சியில் பல புதிய ஸ்மார்ட்போன்களும் வெளியாகியுள்ளன. சாம்சங், சோனி, ஏஸர், லினோவோ போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இதில் அடங்கும். IFA 2013 வர்த்தக விழாவை முன்னிட்டு வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோனி எக்ஸ்பீரியா Z1

சோனி எக்ஸ்பீரியா Z1

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7இன்ஞ் 1080p சூப்பர் அமோலெட் பேனல்
2.3GHZ ஸ்னாப்டிராகன் 800 சிப்ஷெட்
13 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்
3ஜிபி ராம்
32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
IR LED, WiFi 802.11a/b/g/n/ac, MHL 2.0,
புளுடூத் 4.0,
3,200mAh பேட்டரி

லினோவோ வைப் X

லினோவோ வைப் X



5இன்ஞ் ஸ்கிரீன்
1280*800 பிக்சல்ஸ்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
2000mAh பேட்டரி

ஏஸர் லிக்கியுட் எஸ்2

ஏஸர் லிக்கியுட் எஸ்2

6இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
13 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,300mAh பேட்டரி

ஆல்காடெல் ஓன் டச் ஹீரோ

ஆல்காடெல் ஓன் டச் ஹீரோ

6இன்ஞ் ஸ்கிரீன்
1920*1080 பிக்சல்ஸ்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
13மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
3,400mAh பேட்டரி

ஜியோமி எம்ஐ-3

ஜியோமி எம்ஐ-3

5இன்ஞ் ஸ்கிரீன்
1920*1080 பிக்சல்ஸ்
1.8GHZ கூவாட் கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
16ஜிபி ரோம்
13மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
3,050mAh பேட்டரி

மெய்ஷூ MX-3

மெய்ஷூ MX-3

5.1இன்ஞ் ஸ்கிரீன்
1800*1080 பிக்சல்ஸ்
1.6GHZ ஆக்டா கோர் பிராசஸர்
2ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
2,400mAh பேட்டரி

ஹச்டிசி டிஸையர் 300

ஹச்டிசி டிஸையர் 300


4.3 இன்ஞ் டிஸ்பிளே
1Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் டியுல் கோர் பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்
Wi-Fi,
புளுடூத்
1650 mAh பேட்டரி

ஹச்டிசி டிஸையர் 601

ஹச்டிசி டிஸையர் 601


4.5 இன்ஞ் டிஸ்பிளே
1.4Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 400 டியுல் கோர் பிராசஸர்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
8ஜிபி இன்டர்னல் மெமரி
64ஜிபிஎக்ஸ்பேண்டபுள் மெமரி
1 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத்
2199 mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X