2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?

By Prakash
|

இந்த ஆண்டு தலை சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தைக்கு வந்துள்ளது, மேலும் இப்போது புதிய தொழில்நுட்பம் கொண்டு அதிக ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. இப்போது வந்துள்ள கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சிறப்பு செயல்திறன்களை கொண்டுள்ளது, அதன்பின் ஐபோன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது இந்த பிக்சல் ஸ்மார்ட்போன்கள்.

இப்போது அமேசான் வலைதளத்தில் சிறப்பு விலைகுறைப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்போது 2017 தீபாவளிக்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8:

ஆப்பிள் ஐபோன் 8 பொறுத்தவரை அமேசான் வலைதளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

சாதனத்தின் முந்தைய விலை ரூ.64,000-ஆக இருந்தது. இப்போது ரூ.4000 விலை குறைக்கப்பட்டு ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிஇ விண்வெளி சாம்பல் மற்றும் தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ்:

இந்த சாதனத்தை அமேசான் வலைதளத்தில் குறைந்த விலையில் வாங்க முடியும். ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் முந்தைய

விலை ரூ.73,000-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.69,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8:

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின் அமேசான்

வலைதளத்தில் இக்கருவியை ரூ.67.900-விலையில் வாங்க முடியும்.

எச்டிசி யு11:

எச்டிசி யு11:

எச்டிசி யு11 ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.51,990-ஆக உள்ளது.

 சாம்சங் கேலக்ஸி  எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் எக்ஸிநோஸ் 8895 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 5.8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்ம சாதனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.53,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி  எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பாதுவாக 12எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் எக்ஸிநோஸ் 8895 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 6.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்ம சாதனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.60,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7 சாதனம் 32ஜிபி ரூ.39,999 விலையில் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும். 12எம்பி ரியர் கேமரா மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவருகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் பொறுத்தவரை கேமரா மற்றும் டிஸ்பிளே வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும். இந்த

சாதனம் 128ஜிபி ரூ.61,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2(64ஜிபி) ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.42,233-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .இக்கருவி 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிக்சல் 2  எக்ஸ்எல்

பிக்சல் 2 எக்ஸ்எல்

பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.55,248-ஆக உள்ளது. இக்கருவி 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top smartphones for Diwali 2017 Apple iPhone 8 iPhone 7 Galaxy Note 8 and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more