குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பெஸ்ட்

Written By:

இன்றைக்கு பல லேட்டஸ்ட் மொபைல் மாடல்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது லேட்டஸ்டாக வெளிவந்து தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் மொபைல்களை பற்றிதாங்க.

இதோ அந்த மொபைல்களின் பட்டியலை பார்க்கலாமாங்க வாங்க....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ஸ் யுனைட் 2

#1

தற்போது வெளியாகியுள்ள மோட்டோ இ மொபைலுக்கு போட்டியாக இதை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது இதன் விற்பனையும் சூப்பர் தான்

ஐ பால் ஆண்டி4 டைகர்

#2

இந்த மொபைலின் விலை ரூ.6,299 ஆகும் இதன் விற்பனையும் அமோகம் தான்

ஐ பால் ஆண்டி4 வெல்வெட்

#3

இதன் விலை ரூ.4,098 மட்டுமே

ஐ பால் ஆண்டி4 GEM

#4

இந்த மொபைலின் விற்பனையும் அருமைதாங்க

மோட்டோ இ

#5

தற்போது வந்துள்ள குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களில் இதுதாங்க பெஸ்ட் இதன் விற்பனையும் அந்த அளவுக்கு மிக மிக அதிகமாகவே உள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்