ரூ.5000 முதல் சாம்சங் கேலக்ஸி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள்!!!

|

சாம்சங் நிறுவனம் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. சாம்சங் நிறுவனம் ஆன்டிராய்ட் உடன் தனது ஸ்மார்ட்போன்களை விட தொடங்கிய பிறகு தான் அதன் வெற்றி பயணம் தொடங்கியது.

சாம்சங் நிறுவனம் விண்டோஸ் ஓஎஸ் உடன் சில மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தாலும் இந்நிறுவனத்தின் வெற்றி படைப்புகள் அனைத்தும் ஆன்டிராய்ட் ஓஎஸ்கள் கொண்டவையே. ஆன்டிராய்ட் ஓஎஸ்களிலும் இதுவரை பல வெர்ஷன்கள் வந்துவிட்டன.

ஆன்டிராய்டில் கடைசியாக வெளிவந்த வெர்ஷனின் பெயர் தான் ஜெல்லிபீன். சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்ட டியுல் சிம் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார்

3.0 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
டியுல் சிம்
2மெகாபிக்சல் கேமரா
512எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்
wi-fi
1200mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி பாக்கெட் நியோ

சாம்சங் கேலக்ஸி பாக்கெட் நியோ

3.0 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
800MHZ பிராசஸர்
டியுல் சிம்
2மெகாபிக்சல் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்
wi-fi
1200mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி யங்

சாம்சங் கேலக்ஸி யங்

3.3 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
டியுல் சிம்
3மெகாபிக்சல் கேமரா
768எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்
wi-fi
1300mAh பேட்டரி

விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி பேம்

சாம்சங் கேலக்ஸி பேம்

3.5 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
டியுல் சிம்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
512எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் மெமரி
புளுடூத்
wi-fi
1300mAh பேட்டரி
விலை இங்கே

சாம்சங் கேலக்ஸி கோர்

சாம்சங் கேலக்ஸி கோர்

4.3 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ டியுல் பிராசஸர்
டியுல் சிம்
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்
wi-fi
1800mAh பேட்டரி
விலை இங்கே

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X