டாப் கூவாட் கோர் பிராசஸர் ஸ்மார்ட்போன்கள்!!!
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் பல முன்னனி மொபல் முன்னனி மொபைல் நிறுவனங்களும் புதிய மாடல் மொபைல்களை வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சாம்சங், சோனி, நோக்கியா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் புதிய மொபைல்களை வெளியிட்டனர்.
இனி வரும் மாதங்களிலும் பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவர உள்ளன. இப்பொழுதே மார்கெட்டில் பல வகையான ஸ்மார்ட்போன்கள். இத்தனை மாடல்களில் எந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்து என்பதே நமக்கு மிக்ப்பெரிய வேலையாகி விடுகிறது.
இப்பொழுது மக்கள் அதிகமாக பிரசாஸர் திறன் அதிகம் உள்ள பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்புகின்றனர். கீழே உள்ள சிலைட்சோவில் 5 இன்ஞ் அதிகமான டிஸ்பிளே மற்றும் கூவாட் பிராசஸர் கொண்ட சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
5இன்ஞ் ஹச்டி கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 920*1080 16M கலர்ஸ்
158 கிராம்
144.5*73*8.9mm டைமென்சன்ஸ்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் மீடியாடெக் MT6589 ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
GPS, GPRS, EDGE, HSPA
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்4.0
2000 mAh பேட்டரி

#2
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
8.4mm திக்னெஸ்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
GPS, GPRS, EDGE, HSPA
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி

#3
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2100 mAh பேட்டரி

#4
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
8ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2100 mAh பேட்டரி

#5
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
4000 mAh பேட்டரி

#6
5.7இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
12 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
12ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

#7
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி

#8
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2500 mAh பேட்டரி

#9
5.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
4ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2250 mAh பேட்டரி

#10
5.3இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
1.22ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2100 mAh பேட்டரி
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications